சோவியத் புரட்சிக்கு பின் ஆசியாவில் உருவான முதல் கம்யூனிஸ்ட் கட்சி என்கிற பெருமையை கொண்டுள்ளது இந்தோனேசியன் கம்யூனிஸ்ட் கட்சி. 1920 மே மாதம் 23 தேதி உருவான இக்கட்சி உலகின் மூன்றாவது பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாக விளங்கியது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் முறையே முதல் இரண்டு Continue Reading
ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்துவருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்துவருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த Continue Reading
ஜெர்மனியின் நாடுபிடிக்கும் ஆசையில் பெர்லின் மாநாடு – 1885: காலனிகளுக்காக அலைந்துகொண்டிருந்த ஜெர்மனி, ஒட்டோமனை கடனாளியாக்கிவிட்டதால் மத்திய கிழக்கிலிருந்தோ ஆப்பிரிக்காவிலிருந்தோ நாடுகள் பிடிக்கத் துடித்தது. குறிப்பாக துனிசியாவை எடுத்துக்கொள்ள ஜெர்மனி விரும்பியது. ஆனால் அதே காலகட்டத்தில் பிரான்சோ, அல்ஜீரியா மற்றும் மொரோக்கோவை ஆக்கிரமித்துவிட்டு முன்னேறிக்கொண்டிருந்தது. Continue Reading
நவீன தாராளமய கொள்கைகளின் மிகக்கடுமையான பொருளாதார விளைவுகள் அந்த நாடுகளின் மிகப்பெருவாரியான ஏழை, எளிய மக்களின் மீது திணிக்கப்பட்டன. அந்த சமயத்தில் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி எதுவும் இல்லை, என்ற போதிலும் லத்தீன் அமெரிக்க மக்கள் மீது கடுமையான பொருளாதாரச் சுரண்டல் கட்டவிழ்த்து விடப்பட்டதுContinue Reading
Recent Comments