Home Posts tagged ஊழல்
அரசியல்

ரஃபேல் ஊழல் : எளிய விளக்கம் . . . . . . . . . . . !

  முன்கதை இந்தியா கடைசியாக வாங்கியது Su-30 எனப்படும் சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996இல் வாங்கியதுதான் கடைசி. அதன்பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை. உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி, 2001இல் தேஜஸ் எனப்படும் இலக ரக போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

ஊழலை வேரறுக்க ஊற்றுக்கண்ணை அடைக்க வேண்டும் – க.கனகராஜ்

தனிநபருக்கு எதிரான குற்றங்களுக்குக் கூட இந்தியாவில் தூக்குத்தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் சமூகத்திற்கெதிரான அட்டூழியங்களுக்கு அத்தனை கடுமையான தண்டனைகள் இல்லை. Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

மக்களிடமிருந்து…. மன்னர்களுக்கு….. செ. முத்துக்குமாரசாமி

பிரதமரின் இந்த அறிவிப்புகளும், அதை தொடர்ந்த நடவடிக்கைகளும் நம்முன் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அதற்கான பதில்களை பிரதமரிடம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அவர் நாடாளுமன்றத்திலேயே பதில் சொல்வதில்லை.Continue Reading
அரசியல்

கேத்தன் தேசாய் – உள்ளூரிலிருந்து உலகத்திற்கு ஏற்றுமதியாகும் ஊழல் . . . . . !

ஒரு வாரத்திற்கு முன்பாக உலக கபாடி இறுதிப்போட்டியில் ஈரானை வீழ்த்தி  இந்தியா உலக சாம்பியன் ஆனது. ஆனால் அதே நாளில் இன்னொரு பதவியேற்பும் நடந்தது ….பதவியேற்புக்கும், கோப்பையை வென்றதற்கும் சம்பந்தம் இல்லை..ஆனால் ஒன்று நாட்டிற்கு தலைநிமிர்வு..மற்றொன்று தலைகுனிவு..நாட்டுக்கு மட்டுமல்ல.. உலகுக்கே..ஏன்? உலக அளவில் மருத்துவர்களுக்கான அமைப்பு உலக மருத்துவ கழகம். இதில் உலகெங்கிலும் Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

இயற்கை வளங்கள் யாருக்கானது?

இரு கட்சிகளின் இலாபமீட்டும் அரசியலால் தான் தமிழகத்தின் எல்லா வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்பது தமிழகத்தில் யாரும் மறுக்க இயலாத உண்மைகள் தான் என எல்லாருக்கும் தெரியும் தான். ஆனால், தமிழகத்தில் இந்த இரு கட்சிகளுக்கும் எதிராய் அப்படியொரு எதிர்க் குரல் எழுவதற்கான வாய்ப்பே இல்லாமல்தானே அரசியல் நிகழ்ந்துள்ளது இத்தனை நாளும். அந்தச்சூழல் இப்போது மாறியிருப்பதுதான் Continue Reading
இளைஞர் முழக்கம்

ஊழல் ஒழிப்பு என்பது எப்போது, யாரால் சாத்தியம்?

சட்டமன்றம்/நாடாளுமன்றம்/உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் ஏன் பல கோடிகளைக் கொட்டிப் போட்டியிடுகிறார்? சேவை செய்யவா கோடிகளைச் செலவு செய்கிறார்? போட்டதை வட்டியும், முதலுமாய் எடுக்கத்தானே.Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

சோட்டா மோடியும், படா மோடி யும் …

“சுஷ்மா என் குடும்ப நண்பர். அதைத் தாண்டி சட்டரீதியான (தொழில்ரீதியான) உறவும் எங்கள் குடும்பங்களுக்குள் இருக்கிறது. சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் 22 ஆண்டுகளாக எனக்குச் சட்ட ஆலொசனை வழங்கிவருகிறார். சுஷ்மாவின் மகள் பன்சூரி கடந்த 4 ஆண்டுகளாக எனது வழக்கறிஞராக இருக்கிறார்.” கூடவே, லலித் மோடி தனக்கும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜேவுக்கும் இடையேயுள்ள 30 ஆண்டு உறவைப் பற்றியும் தன்னுடைய Continue Reading
அரசியல்

வியாபம் ஊழல்: அம்பலமாகிறது ஆர்.எஸ்.எஸ் தொடர்பு …

வியாபம் ஊழல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான சுதிர்சர்மா என்பவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவ ணங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணைச்செய லாளர் சுரேஷ் சோனி, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்தரப் பிரதான் மற்றும் பாஜக எம் பி அணில் தவான் போன்றோர் ஊழல் பணத்தை பங்கிட்டதற் கான சான்றுகள் கிடைத் துள்ளதாக என்.டி.டி.வி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.Continue Reading
அரசியல் ஜூன் 2015 புதிய ஆசிரியன்

ஊழலே உன் விலை என்ன?

ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிகளில் ஆடம்பரம் கொடிகட்டிப் பறந்ததும், இதைக்கண்டு மக்கள் முகம் சுழித்ததும் தெரிந்ததே. அதிமுகவினர் எதைச் செய்தாலும் ஓவராக்டிங் செய்தே பழகிவிட்டனர். அம்மாவின் பதவி பறிபோனால் அவர்கள் கும்பலாகக் கூடி நின்று அழுகிற அழுகையில் வங்கக்கடலே வருத்தப்படுகிறது. வழக்கில் விடுதலை வாங்கினால் அவர்கள் அடிக்கிற கூத்திலும், வெடிக்கிற பட்டாசிலும் சிவகாசி ஆலைகளே Continue Reading
சித்திரங்கள்

தொலைந்துபோன எனது பணம் ரு.28 லட்சம் …

எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கிட்டத்தட்ட 28 லட்சத்தை தொலைத்துவிட்டிருக்கிறேன். நான் மட்டுமா, என் அம்மாவும் சேர்த்து தொலைத்திருகிறார். எங்கள் குடும்பத்திற்கென இருக்கும் ஒரே சொத்தான வீட்டின் மதிப்பு ரூ.30 லட்சம்.Continue Reading