பாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்

இந்துத்துவா போன்ற விஷயங்களை நல்ல நோக்கிலும், ராகுல்காந்தியைப் பற்றிய செய்திகளில் பப்பு, பப்புவா போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி கொச்சைப்படுத்தவும் வேண்டும்

ஊடகங்களின் அறமற்ற அரசியல் – என்.ரெஜீஸ்குமார்

  ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக கருதப்படுபவை பாராளுமன்றம்/சட்டமன்றம், அரசு நிர்வாகம், நீதிமன்றம் மற்றும் பத்திரிக்கைதுறை ஆகும். ஜனநாயகத்தை அதன் முழுமையான பொருளில் பாதுகாக்கவும், நிலைநிறுத்தவும் செய்யும் முக்கியமான பொறுப்பு இந்த நான்கு அமைப்புகளுக்கு இருந்தாலும் ஊடகங்களுக்கு சற்று கூடுதலான பொறுப்பு உள்ளது. ஆனால் ஊடகங்கள் இந்த சமூகப் பொறப்பை உணர்ந்து செயல்படுகிறதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. உலகமயம், தனியார்மையம், தாராளமயம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமுல்படுத்தத் துவங்கிய 1990 களுக்குப் பிறகு ஊடகங்கள் தங்களது […]

எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப சட்டம் 2008 …

சில கார்ப்பரேட் முதலாளிகளிடம் சிக்கிக் கொண்டிருக்கிற பெரும்பாலான தொலைக்காட்சி மற்றும் இன்னபிற செய்தி ஊடகங்களுக்கு மத்தியில், நமது எண்ணங்களை சக மனிதர்களுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்வதற்கு இன்றைக்கு நமக்கிருக்கிற ஒரே ஊடகம் இணையம் தான். அச்சு ஊடகங்களில் எழுதிட முடியாத கோடிக்கணக்கான மக்கள், தங்களது கருத்துக்களை எளிதில் எழுதிவிட முடிகிறது இணையத்தில். அச்சு ஊடகங்களில் வெளிவராத பதிவுகள் கூட பலரால் எழுதி வெளி வருவதைக் காண முடிகிறது. நமக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று ரசிக்கும் படியாக இருக்கிறதென்றால், […]