Home Posts tagged உலக மகளிர் தினம்
அரசியல்

உலக மகளிர் தினம் எதற்காக கொண்டாடுகிறோம்……?

பெண்களுக்கு சமையல் போட்டியும். கோலப்போட்டியும் நடத்துவதற்கான நாள் அல்ல. நகையும் சேலையும் மற்ற பொருட்களும் தள்ளுபடி விலையில் விற்பனை என்று கூவிக் கூவி விற்கும் வியாபாரம் செய்யும் நாள் அல்ல. இது உழைக்கும் பெண்களும் அவர்களது பிரதிநிதிகளும் நடத்திய உரிமைக்கான போராட்டங்களில் உருவான நாள். சோஷலிச Continue Reading