கிரேக்கத்தின் “முறையற்ற/நியாயமற்ற கடன்”: கிரேக்கத்தின் கடனை எப்படி தீர்க்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியமும் ஐ.எம்.எஃப்-ம் கடந்த கால ஆட்சியாளர்களும் மக்களை ஆறிவுறுத்திவந்தனர். ஆனால் இவற்றில் எல்லா கடனும் மக்களால் வந்தவை தானா? மக்கள் நலனுக்காக அவை செலவிடப்பட்டதா? அவற்றுக்கு மக்கள் Continue Reading
பாபநாசம் சொல்ல வந்த விசயம் என்ன என்பது தான் நமக்குள் எழும் கேள்வி. பாலியல் ரீதியான எந்த வித பாதிப்புக்கு பெண் ஆளானாலும் சரி, அது வெளியே தெரிந்தால் குடும்ப மானம் பறி போகும். கவரவம் பாதிக்கப் படும் என்கிற பதட்டமும்Continue Reading
சுதந்திர இந்தியாவின் வரலாற்றை இதுவரை இரண்டாகப் பிரிக்கலாம். 1991 முன் வரை ஒரு காலம். 1991க்குப்பிறகு அடுத்த காலகட்டம். 2014 மூன்றாவது காலகட்டத்தின் தொடக்கம் என்று நான் நினைக்கிறேன். 1991 சோவியத் யூனியனின் சோஷலிஸ பரிசோதனை தோல்வி அடைந்த பிறகு(இது ஒரு தனிக்கதை), இந்திய முதலாளி வர்க்கம் குதூகலமாக ஒரு பாதையை தேர்ந்தெடுத்த்து. அதுதான் ஏகாதிபத்தியத்தின் சார்பாக Continue Reading
20 ஆம் நூற்றாண்டில் உலகின் சாலைகளில் ஓடுவதற்காக விதவிதமான கார்களை இரவு பகல் பாராமல் உற்பத்தி செய்த நகரம் டெட்ராய்ட் (Detroit). கலிபோர்னியாவைப் போல இரண்டு மடங்கு பெரிய நகரம் டெட்ராய்ட். அமெரிக்காவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட 4 ஆவது நகரமாகவும் ஒரு காலத்தில் டெட்ராய்ட் விளங்கியது. 1950-களில் 18 லட்சம் (1.8 million) மக்கள் வசித்த இங்கு தற்போது 7 லட்சம் மக்களே வசித்து Continue Reading
சமீபத்தில் பன்னாட்டு நிதி நிறுவனம் (International Monetary Fund) இந்திய நிதித்துறையின் செயல்பாடு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. சிரமமான நிலையில் இந்தியப் பொருளாதாரம் இருக்கும் போது கூட இந்திய இன்சூரன்ஸ்துறை சிறப்பாக செயல்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சொல்கிறது. இன்சூரன்ஸ்துறையின் சொத்து மதிப்பு இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 16 % க்கும் மேல் இருப்பதாக அந்த அறிக்கை Continue Reading
ஆஸ்திரேலிய நாட்டின் மெல்பர்ன் நகருக்கு 40 கிலோமீட்டர் தொலைவில் தண்டேனங் என்கிற மலைப்பிரதேசம் அமைந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டுவரும் காடுகள் சூழ்ந்த சிறுசிறு மலைகள்தான் அப்பகுதியின் அழகு. அப்பிரதேசம் முழுவதிலும் ஆங்காங்கே உள்ள கிராமங்களில் சிறிய அளவிலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தண்டேனங் சிகரத்தின் மீது நின்றுபார்த்தால், சுற்றுவட்டார கிராமங்கள் Continue Reading
Recent Comments