Home Posts tagged ஈழம்
அரசியல்

800 படத்தை வீழ்த்திய தமிழ்த் தேசிய விளையாட்டு வீரர்கள்…….!

கிரிக்கட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை கதையை கூறும் 800 திரைப்படத் தயாரிப்பு தொடங்கும் பொழுதே தமிழ்நாட்டில் பலத்த சர்ச்சையை உண்டுபண்ணியது. புதிய தலைமுறை தமிழ்த் தேசியவாதிகள் என்று அறியப்பட்ட அரசியல் ஆர்வலர்களான பாரதிராஜா, தாமரை, வைரமுத்து, திருமுருகன் காந்தி, சீமான் இன்னும் பலர் எதிர்ப்பு Continue Reading
பிற

ஈழமும் . . . . . . சாதியும் . . . . . . !

தமிழ் தேசியம் பேசுவோரும் தனித்தமிழை முன்மொழிவோரும் சாதியத்தை கட்டிக்காப்பவர்களாவே இருக்கிறார்கள். அக்காலத்து ஆறுமுக நாவலர் தொடங்கி இக்காலத்து சீமான் வகையறாக்கள் வரை பலரை இதற்கு உதாரணங்களாக காட்டமுடியும். தமிழுணர்வு என்பது ஒருமைப்பாடு கொண்டது, அதில் சாதி வேற்றுமைகளுக்கு இடமில்லை. எல்லோரும் ஓர் குலம், இங்கு எல்லோரும் ஓர் நிரை என அடுக்கடுக்கான கட்டவிழ்ப்புகளை நூற்றாண்டுகளாக Continue Reading
உலக சினிமா சினிமா

ஈழ அகதிகளின் வாழ்க்கையைப் பேசும் ‘தீபன்’ …

சமீபத்தில் நடந்துமுடிந்த 2015 ஆம் ஆண்டின் கேன்ஸ் திரைப்படவிழாவில், சிறந்த படத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான “தங்கப்பனை” விருதை வென்றிருக்கிறது “தீபன்” என்கிற பிரெஞ்சுத் திரைப்படம். பிரான்சின் புகழ்பெற்ற இயக்குனரான ஜாக் இப்படத்தை இயக்கியிருக்கிறார். பிரெஞ்சுத் திரைப்படமாக இருப்பினும், 90% த்திற்கும் மேலான உரையாடல்கள் தமிழிலேயே இருப்பதால், Continue Reading
அரசியல் தலையங்கம்

ராஜபட்ச வருகையில் என்ன பிழை?

இந்தியாவின் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பதவியேற்பு விழாவுக்கு ராஜபட்ச வருவது விவாதப் பொருளாகியிருக்கிறது. சார்க் நாடுகள் அனைத்துக்கும் அழைப்பு அனுப்பியுள்ளோம், அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேணுவதில் இது வொரு குறிப்பிடத்தக்க முயற்சி என்கின்றனர் மோடியின் ஆதரவாளர்கள். அவர்கள் இதனை ‘ஜனநாயகத்தின் கொண்டாட்டம்’ என்று Continue Reading