Home Posts tagged இஸ்ரேல்
பிற

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 9

அயலுறவுக் கொள்கையில் இஸ்ரேலின் தொண்டரடிப் பொடியாக மாறிய மோடி கால இந்தியா இஸ்ரேலின் பலஸ்தீன ஆக்ரமிப்பை மகாத்மா காந்தி கண்டித்தார். நேரு காலம் தொடங்கி இஸ்ரேலுடன் உறவு பேணுவதை இந்தியா தவிர்த்து வந்தது. இஸ்ரேலின் அத்துமீறல்களைக் கண்டிப்பதில் இந்தியா முன்னணியில் இருந்துவந்த நிலையை அரேந்திர மோடி அரசு Continue Reading
இலக்கியம்

பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும் (இ.பா.சிந்தன்) ஓர் அறிமுகம் – மணிநாத்

நாஜி ஹிட்லரால் பாதிக்கப்பட்ட யூதர்கள் உலக அனுதாபத்தை அறுவடை செய்ய “நாங்கள் வேறு எந்த தேசத்திற்கு இடம் பெயர்ந்தாலும் அங்கேயும் இனவெறித்தாக்குதலுக்கு உள்ளாகமாட்டோம் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. எங்களுக்கு தனி தேசம் அமைவதே நியாயம்” என்கிறார்கள் . ஐரோப்பாவிலிருந்து இனவெறிகொள்கையையும், எண்ணங்களையும் அழித்து விடுவதுதானே யூதர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே Continue Reading
அரசியல்

இஸ்ரேல் ஏன் உருவானது? அதுவும் இன்றைய இஸ்ரேலிய நிலத்தில் ஏன் உருவானது?

இஸ்ரேல் உருவான வரலாற்று நிகழ்வுக்குப் பின்னால், யூதர்களின் மீதான இனவொடுக்குதல் இருப்பினும், அதனோடு சேர்ந்து முதலாளித்துவவெறியும், ஏகாதிபத்திய வெறியும் கலந்திருந்தது. இன்னும் சொல்லப்போனால், இஸ்ரேல் உருவானதன்மூலம், அதிக இலாபமடைந்ததும் அந்த வெறிகள்தான். இப்புள்ளியில் விவாதத்தை துவக்கிடவேண்டும் என்ற விருப்பத்தில், “பாலஸ்தீனம் – வரலாறும் அரசியலும்” நூலில் (அடிப்படை Continue Reading
பிற

இஸ்ரேல் உருவாகக் காரணமான ‘டேர் யாசின் படுகொலை’ (ஏப்ரல் 9)

#வரலாற்றில்இன்று #பாலஸ்தீனம் #இஸ்ரேல் #DeirYassinMassacre #9April1948 1948இல் இஸ்ரேல் என்கிற தேசம் பாலஸ்தீன நிலத்தில் உருவாக்கப்பட்டது. அதற்காக அங்கே நூற்றாண்டுகளாக வாழ்ந்துவந்த மக்கள் அடித்துவிரட்டப்பட்டனர். அதன் ஒரு பகுதியாக இர்குன் என்கிற சீயோனிச பயங்கரவாதக்குழு (இன்றைய ஐ.எஸ்.ஐ.எஸ். சுக்கு இணையானது) ஜெருசலத்தின் அருகில் இருக்கும் டேர் யாசின் என்கிற Continue Reading
அரசியல்

பாலஸ்தீன சண்டை நிறுத்தம் – 26 வழிகளில் மீறிய இஸ்ரேல்

‘பாலஸ்தீன இயக்கங்கள் இஸ்ரேலை தாக்கின, அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது’ என்றுதான் பாலஸ்தீனை இஸ்ரேல் தாக்குகிறபோதெல்லாம் அதனை ஆதரிக்கும் நடுநிலையாளர்களும்(?!?), இஸ்ரேலிய ஆதரவாளர்களும், அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் காலம் காலமாக நியாயம் சொல்லிக்கொண்டிருகின்றனர். ஆனால் உண்மை நிலவரம் என்ன? கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில், ‘பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ்தான் Continue Reading