உணவுப் பாதுகாப்பு மசோதா மீது இருவகையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதல் வகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளால் முன்வைக்கப்படுகிறது. அவர்கள் உணவுப் பாதுகாப்பு மசோதா வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அனைவருக்கும் வேண்டும்; அனைத்துப் பொருட்களும் வேண்டும், 35 கிலோ Continue Reading
(அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாட்டை ஒட்டி நடந்த கருத்தரங்குகளில் பத்திரிகையாளர் திரு பி.சாய்நாத் ஆற்றிய உரையின் சாராம்சம் தொகுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.) அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாடு நான்கு நாட்கள்; நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் இந்த நான்கு நாட்களில் 188 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வர், 2000-த்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் Continue Reading
Recent Comments