Home Posts tagged இயக்கவியல்
தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

மழையால் தவளைகள் கத்தியதா? தவளைகள் கத்தியதால் மழை வந்ததா?

அடடே! இந்தத் தவளைகள் வந்து இப்படிக் கத்தி இந்த மழையைக் கொண்டுவந்துவிட்டனவே என்று ஆச்சரியத்தில் மூழ்கினார் பெரியவர். தான் கண்டுபிடித்த செய்தியை ஊருக்குள் அறிவிக்கிறார். ஊரே திரண்டு வந்து அந்தப் பள்ளத்தில தேங்கி நிற்கும் தண்ணீரையும், தவளைகளின் கூச்சலையும் பார்க்கிறது. அவர்களுக்கும் ஆச்சர்யம் Continue Reading