Home Posts tagged இந்திய துணைத் தூதர் தேவயானி
பிற

அமெரிக்காவுக்கு‍ இந்தியா பதிலடி? புதுசு கண்ணா புதுசு?

செய்தியும் சில கேள்விகளும் – 1 அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே பொது இடத்தில் கைது செய்யப்பட்ட விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. Continue Reading