இஸ்ரேலே நடுங்கிய எகிப்து நாசரின் எழுச்சியும் வளர்ச்சியும்: 1950இல் எகிப்தின் கைரோவில் பிரிட்டனுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடந்தது. பல இராணுவ அதிகாரிகளும் குழுவாக இருந்து அப்போராட்டத்தை வழிநடத்தினர். நாசர் என்பவர் அதில் முக்கியப் பங்காற்றினார். அக்குழுவில் இராணுவத்தைச் சேராதவராக இருந்த Continue Reading
மத்திய கிழக்கு நாடுகள் என்றாலே தீவிரவாதம் என்கிற சொல்தான் நமக்கு நியாபகம் வருகிற அளவிற்கு தொடர்பிரச்சாரங்களும், தொடர்போர்களும் கருத்துருவாக்கத்தை நம்முடைய மனதில் ஏற்படுத்தியிருக்கின்றன. அத்தீவிரவாதத்திற்கான காரணம் எதுவென்று மூன்று முக்கியமான வாதங்கள் நம்முன்னே வைக்கப்படுகின்றன. முதல் வாதம்: மத்திய கிழக்கின் எல்லா தீவிரவாத இயக்கங்களும் அமெரிக்கா மற்றும் இன்னபிற மேற்குலக Continue Reading
Recent Comments