Home Posts tagged ஆளுமை
குறும்படங்கள்

அன்பைப் பிரதியெடுத்தனுப்பும் ஆண்ட்டோ – ஆதவன் தீட்சண்யா

ஒசூரில் சம்பு, சிவகுமார், பழ.பாலசுந்தரம், பா.வெங்கடேசன் ஆகியோரது முன்னெடுப்பில் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி தீவிரமாக இயங்கி வந்த காலமது. காத்மண்டுவிலிருந்து இயங்கும் Himal Association அமைப்பின் Travelling Film South Asia- என்கிற தலைப்பிலான ஆவணப்பட விழாவை 2005 ஆம் ஆண்டு குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி Continue Reading
புத்தகம் பேசுது‍

ஒரு தோழியின் கதை

ஒரு தோழியின் கதை | இரா.நடராசன் | புக்ஸ் பார் சில்ட்ரன் | பக்: 64 | விலை:40/-  ஒரு தோழியின் கதைக்குள் போகும் முன் இப்புத்தகத்தின் ஆசிரியரை பற்றி கொஞ்சம் பேசியாக வேண்டும். ஒரு பக்கம் மொழிபெயர்ப்பு பணிகள் இன்னொரு பக்கம் கல்வி சார் உளவியல் குறித்த ஆய்வுகள், அறிவியல் புனைவுகள், சிறார் இலக்கியம், கட்டுரைகள் என நீளும் படைப்பாக்கத்தின் அனைத்து தளத்திலும் தன் ஆளுமையை Continue Reading
அறிவியல்

மதத்தால் மரித்த மருத்துவச்சி

அறுவை சிகிச்சை மட்டும் இல்லை என்றால் இன்று நம்முடைய பிரியத்திற்குரிய பலர் நம்மோடு இருந்திருக்க மாட்டார்கள். இறப்பைத் தள்ளிப்போட மட்டுமல்ல சிசேரியன் மூலம் பிறப்பை தீர்மானிக்கும் சக்தியும் அறுவை சிகிச்சைக்கு உண்டு. அறுவை சிகிச்சை என்பது ஒரு தனி வைத்திய முறை. அதை எந்த வைத்தியமுறையுடனும் இணைத்து சிகிச்சையளிக்க முடியும். நமது நாட்டில் கூட சுஷ்ருதா என்கிற மருத்துவர், Continue Reading
உலக சினிமா சினிமா

அவன் பெயர் சாப்ளின் …

 காட்சி 1 ஸ்டார்ட் கேமரா இங்கிலாந்தின் பிரபலமான இரவு விடுதி அது. கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. அன்று மேடையில் பாடுவதற்காக ஹென்னா என்கிற பெண்மணி மிகவும் சிரமப்பட்டு வாய்ப்பு வாங்கியிருந்தாள்.ஒரு காலத்தில் வசீகரப்பாடகியாகத் திகழ்ந்தவளின் வாழ்க்கை திருமணத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. இரண்டு திருமணங்கள் நடந்து இரண்டுமே தோல்வியில் முடிந்திருந்தன. விளைவாய் இரண்டு Continue Reading