காஷ்மீர் பூலோக சொர்க்கம் என அழைக்கப்படும் பிரதேசம். கலவரம், போராட்டம், வன்முறை, அடக்குமுறை, தீவிரவாதம் என பல்வேறு பிரச்சனைகளால் அது பூலோக நரகமாக மாறியது எவ்வாறு? அங்கு நிரந்தரப்பதட்டம் நிலவ காரணம் என்ன?ஏன் அதற்கு மட்டும் விசேஷ அந்தஸ்து ? காஷ்மீர் இந்தியப்பகுதி என இந்தியாவும், பாகிஸ்தானுக்கு Continue Reading
"ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போது அப்போது நடந்த சம்பவத்தை மட்டும் பார்தோமென்றால், அது தவறாகி விடும். அதற்கு முன் என்ன நடந்தது, அதற்கும் நடந்த சம்பவத்துக்குமான தொடர்பென்ன, ஆகியவற்றையும் பார்த்து முடிவெடுத்தால் தான் அது சரியான முடிவாய் இருக்கும்"Continue Reading
Recent Comments