காதல் என்று சொன்னவுடன் அடுத்த நொடியே எதிர்ப்புக்கு வாதமாக இவர்கள் எடுக்கும் இரண்டு விஷயங்கள்: ஒன்று கற்பு, இன்னொன்று கலாச்சாரம். அவர்கள் ரூட்டிலேயே யோசித்தால் சில விசயங்கள் இவ்வாறாக புலப்படும். கற்பு மிகவும் நிலைத்தன்மையற்றது (most unstable than any element) அவ்வாறே கலாச்சாரமும் எளிதில் Continue Reading
ஒரு படைப்பின் தேவை என்ன? என்ன மாதிரியான சமூகத்தில் அது எழுகிறது. அந்த படைப்பின் நோக்கம் என்ன? அதன் விளைவென்ன? என்பதை வைத்துதான் ஒரு திரைப்படத்தின் தரத்தை நாம் கணிக்க வேண்டும். உடன் பணி புரியும் தோழர் அழைத்தாரென்று “ஆதலினால் காதல் செய்வீர்” என்ற தலைப்பை நம்பி, மழையில் நனைந்து கொண்டே உதயம் தியேட்டருக்கு சென்றோம். பெரும்பாலும் ஆண்-இளைஞர் கூட்டமே Continue Reading
Recent Comments