Home Posts tagged ஆணாதிக்கம்
இலக்கியம்

ரெண்டாவது கொழந்தை…

இன்னைக்கு சுதந்திர தினமாம். இந்த சுதந்திர தினம், குடியரசு தினம் மாதிரி புள்ள பொறக்குற தினத்தையும் முன்னாடியே முடிவு செய்யமுடிஞ்சா எவ்ளோ நல்லாருக்கும். வயித்துல கத்தியவச்சி சிசேரியன் பண்றதா இருந்தா தேதிய முன்னாடியே சொல்றாங்க. ஆனா சிசேரியன் நல்லதில்லயாமே. என் வீட்டுக்காரர் தான் சொன்னாரு. அதான் Continue Reading
பிற

பொள்ளாச்சி கூட்டு வன்புணர்வு – யோனிப் பூட்டு அறிவுரைகளும்!ஆணாதிக்க சைக்கோக்களும்!!

ஒரு ரேப் போதுமாக இருக்கிறது தங்களுடைய துறுப்பிடித்த யோனிப் பூட்டு அறிவுரைகளோடு ஆணாதிக்க சைக்கோக்கள் கிளம்ப… பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்துக்கொள்ளாதே, ஆண்களிடம் சாட் பண்ணாதே, டிக்டாக் வீடியோ பண்ணாதே, பெரியாரியம் மார்க்ஸியம் தலித்தியம் கற்றுத்தருவதாக கூறி ஏமாற்றிவிடுவான், உலக சினிமா பாக்காதே… ஆண்களோடு ஊர்சுற்றாதே, ட்ரெக்கிங் போகாதே, போராட்டத்திற்கு போகாதே, ஷால் Continue Reading
பிற

பழம்பெருமைகளில் நிரம்பிக் கிடக்கும் ஆணாதிக்கக் கூறுகள் . . . . . . . . !

பெண்கள் உடலுழைப்பில் ஈடுபடுவது, அவர்களை நோயிலிருந்தும் சிசேரியன் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் காக்கும் என்பது போன்ற விவாதங்களை சமூக ஊடகங்களில் அடிக்கடி காண நேர்கிறது. நான் சொந்த வாழ்க்கையில் இருந்தே இதைப் புரிந்துகொள்ள முயல்கிறேன். எனது சிறுவயதில், குழந்தைகள் நாங்கள் மட்டும் ஐந்து பேர். அப்பா அம்மா தாத்தா பாட்டி சேர்த்தால் ஒன்பது பேர். தோப்பில் மட்டை முடையும் ஆட்கள், Continue Reading
சமூகம்

நந்தினியின் பிணத்தையும் வன்புணரும் சாதிய ஆணாதிக்க இழிமனோபாவம் . . . . . . !

சில விஷயங்கள் எழுத ஆரம்பித்தால் மனதில் மகிழ்ச்சி பிரவாகமாய் பெருக்கெடுக்கும். சிலவற்றில் கட்டுக்கடங்கா துயரம் உருவாகும். எழுத நினைத்த     போதே மனம் நடுங்கச் செய்த இந்த விஷயம் கொடும் துயர் தந்ததுடன், ரௌத்திரம்    பழக வேண்டிய தேவையையும் உணர்த்தியது.             உலகமே வியந்து நின்ற தமிழக மக்களின் எழுச்சி ஜல்லிகட்டில் நிலைத்திருந்த போது தமிழன் தன்னைத் தானே நினைத்து வெட்கித் Continue Reading
அரசியல் சமூகம்

அவரவர் வானம் – சரக்கும் பெண்களும் கொஞ்சம் கலாச்சார அடிப்படைவாதமும்

இருபது ஆண்டுகள் இருக்கும் என நினைக்கிறேன். கேரளாவை ஒரு புத்தகம் கலக்கியது. நளினி ஜமீலா என்ற பாலியல் தொழிலாளி எழுதிய சுயசரிதை நூல் அது. எந்த விதமான அனுதாபத்தையும் எதிர்பார்க்காத புத்தகம். ஒரு இலக்கியமறியாதவரின் சுய சரிதை, அதனுள் ஊடுபாவும் இயல்பான பாலியல் உணர்வு, சமூக இயல்பு கட்டமைப்பு ஆகியவற்றாலேயே இலக்கியமாகிப் போனது. அதில் தானா என்று நினைவில்லை, ஒரு பெண் இருப்பார். ஆண்கள் Continue Reading
அறிவியல்

வாஸ்து மந்திரிகளும்… வாஸ்தவமும் !

கர்நாடகாவில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அரசு குடியிருப்புகளை வாஸ்து முறைப்படி மாற்றிக் கட்டக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. வாஸ்து உள்ளிட்ட மூட நம்பிக்கைகளை எதிர்த்து உத்தரவிட்டது நல்ல செய்தி தான். ஆனால், இப்படியொரு உத்தரவு போட்டு தடுக்க வேண்டிய அளவுக்கு பிரதிநிதிகளே பின்பற்றி வருகின்றனர் என்பது வருத்தத்திற்குரிய விஷயம். கர்நாடகாவில் குறிப்பாக விதான் சௌதா, Continue Reading
சமூகம்

கூட்டு‍ வல்லுறவுகள் : என்ன செய்யப் போகிறோம் நாம்??

சாதிய கட்டுமானத்தை பெண்ணின் யோனிக்குள் வைத்து காப்பாற்றும் ஆணாதிக்க, காட்டுமிராண்டி ஆதிக்க சாதிய இழிபுத்தி மீண்டுமொருமுறை தன் கோர முகத்தை உலகிற்கு காட்டியிருக்கிறது.Continue Reading
கலாச்சாரம் சமூகம்

கட்டுப்பாடா… ஆணாதிக்கமா?

இந்தச் சமூகம் பெண்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குப் பஞ்சமே இல்லை. பின் தூங்கி முன் எழ வேண்டும், பொது இடத்தில் சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது, ‘அடக்க’மாக நடந்துகொள்ள வேண்டும், தலைமுடியை விரித்துப் போடக் கூடாது, மாலை ஆறு மணிக்குள் வீடு திரும்ப வேண்டும், ஆண்பிள்ளைகளுடன் விளையாடவோ, பேசவோ கூடாது என ஏராளமான கட்டுப்பாட்டுகள் காலம் காலமாக பெண்களுக்கு Continue Reading
நிகழ்வுகள்

ஆசிட்டுக்கு தடை! வன்கொடுமைக்கு அனுமதியா ?

‘வினோதினி’ என்ற பெயரை நாம் அத்தனை விரைவில் மறந்துவிட முடியாது. கோரமான ஆசிட் வீச்சுக்கு உள்ளாகி, மிகுந்த துடிதுடிப்புக்கு பிறகு அவர் மரணமடைந்தார். இந்தச் சம்பவம் நாடெங்கிலும்  பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்களும், தனி மனிதர்களும் பெண்ணுக்கு உதவி செய்யபறந்தனர். வினோதினி மரணமடைந்துவிட்டார். ஆனால், அவர் என்ன காரணத்திற்காக தாக்கப்பட்டாரோ அந்தக் காரணங்கள் இந்த சமூகத்தில் Continue Reading