Home Posts tagged ஆட்சி
இதழ்கள் இளைஞர் முழக்கம்

மாற்றம் என்பது நபர்களை மாற்றுவதல்ல – எஸ்.பாலா

மலைகள் காணாமல் போவதும், கண்மாய்க்கள் மறைந்து போனதும், ஆறுகள் செத்து போனதுமே தமிழக ஆட்சியாளர்களின் சமீபத்திய சாதனைகளாகும். காடுகள் அழிக்கப்பட்டு, மரங்கள் வெட்டப்பட்டு, தண்ணீர் என்பது திருடப்பட்டு நம்முடைய வாழ்க்கை மட்டுமல்ல எதிர்கால தலைமுறைகளின் வாழ்க்கையும் சேர்தே திருடி நாசப்படுத்தியது Continue Reading
இலக்கியம்

கருப்பு யானைகளுக்கு வெள்ளையடிக்கும் ஜெயமோகன்

துயரத்தின் விசும்பல்களாலான கண்ணீருக்கும், கிளிசரின் கண்ணீருக்குமான வித்தியாசங்களை புரிந்து கொள்ள கூடிய நவீன நாட்களில் சுரண்டல் கைகள் இலக்கியத்திலும் ஆழ ஊடுருவ முயல்கிறது. அதுதான் எம்மை திடுக்கிட வைக்கிறது. ஜெயமோகன் அவர்களின் வெள்ளையின் வழி நெடுக வரலாறை அறுத்து கூறு போட முயன்றுள்ளது எதற்காக? யார் கண்ணீரை துடைக்க? யாருக்கு கண்ணீர் வரவழைக்க?Continue Reading