அமெரிக்காவிலும் ஸ்டாலின் புகழ்: சோவியத்தின் ஸ்டாலின்க்ராடில் ஜெர்மனியை சரணடைய வைத்த பின்பு, ஸ்டாலினிற்கு உலக அளவில் ஆதரவு பெருகியது. அஃது அமெரிக்காவிலும் எதிரொலித்தது. சோவியத்தைத் தொழில் மயமாக்கியதிலும், புதுமையான யுத்திகளால் பொருளாதார முன்னேற்றத்தை சாத்தியமாக்கியத்திலும் ஸ்டாலினின் பங்கைப் Continue Reading
அசைக்கமுடியாத ''பொருளாதார வல்லரசாக'' தன்னைக் குறித்து தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அமெரிக்கா தத்தளிப்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
வேலையை இழந்து - வருமானத்தை இழந்து குடும்பங்கள் கடுமையாக பாதிக்கும், வருமானமில்லாமல் பல்வேறு வியாபார நிறுவனங்களும் மூடப்படும் அபாயத்தில் உள்ளது. அமெரிக்க பங்கு சந்தையும் விழ்ச்சியுற்று ''வால் ஸ்ட்ரீட்'' ஸ்தம்பித்துள்ளது.Continue Reading
1945 இல் அமெரிக்காவின் சங்க்ரே டி கிரேஸ்டோ மலைப்பகுதியில் ஒரு கட்டிடத்தில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் ஒன்றுகூடி விடியற்காலைப் பொழுதினை பதற்றத்துடன் எதிர்நோக்கியிருந்தனர். விஞ்ஞானி ஒப்பன்ஹைமரின் தலைமையில் மனிதகுல வரலாற்றிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய அணுவாயுதத்தைப் பரிசோதித்த நாள்தான் அது. அப்பரிசோதனைக்கு “டிரினிடி” என்று பெயர் சூட்டியிருந்தார்கள். Continue Reading
Recent Comments