Home Posts tagged அமெரிக்கா
அரசியல்

கொரோனாவுக்குப் பின்னான உலகைக் கற்பனைசெய்தல்

—வயலட் கொரோனாவால் உலகெங்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து யுவால் நோவா ஹராரி எழுதியுள்ள கட்டுரையை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உடன்பணியாற்றும் ஒருவர் ஹராரியின் கட்டுரையைப் படிக்கச் சொல்லிப் பரிந்துரைத்துவிட்டு, மேலும் சொன்னார் “உண்மையிலேயே அந்தக் கட்டுரை நிறைய விசயத்தைத் Continue Reading
பிற

வேலை நிறுத்தம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதென்ன ஊதிய நிறுத்தம்?

வேலை நிறுத்தம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊதிய நிறுத்தம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வார்த்தையை வைத்தே அது என்னவாக இருக்கும் என்று யூகித்திருப்பீர்கள். ஆம், தொழிலாளர்களுக்கு ஊதியம் தராமல் முதலாளி ஸ்ட்ரைக் செய்வது தான் ஊதிய நிறுத்தம். அந்த முதலாளி ஒரு அரசாங்கமாக இருந்து, அந்த தொழிலாளர்கள் அரசு ஊழியர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஐயயோ, Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

‘நாக் அவுட் நாயகர்’ முகமது அலி – கமலாலயன்

முகமது அலியை உலகம் வெறும் ‘நாக் அவுட் நாயக’ ராக மட்டுமே பார்த்திருந்தால், 1981 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒருமுறைகூட குத்துசண்டைப் போட்டிகளில் இறங்காமல் ஓய்வு பெற்று வந்த அவரை எப்போதோ மறந்து புறக்கணித்து ஒதுக்கித் தள்ளியிருக்கும். ஆனால், கருப்பின மக்களின் உரிமைகள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் அவற்றை எதிர்த்து வலிமையான குரலை எழுப்பியவர் அவர். Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

பிரதர் ஒபாமா * பிடல் காஸ்ட்ரோ

நாம் எப்போதும் இந்த ஒட்டுமொத்த பூவுலகில் வாழும் அனைத்து மனித உயிர்களுக்கும் அமைதியும் சகோதரத்துவமும் நிலைக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டை உயர்த்திப்பிடிப்பவர்கள்.Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

அழிவின் பிடியில் உலகம் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? – விளாடிமிர் புடின் ரஷ்ய ஜனாதிபதி

நமது சக நாடுகளின் தலைவர்கள் அரசின் இறையாண்மை குறித்து பேசினார்கள். அதன் பொருள் என்ன? அது அடிப்படையில் முழுமையான சுதந்திரம் பற்றியது; எந்தவொரு தனி நபரும், எந்த ஒரு நாடும், எந்தவொரு அரசும் தனது எதிர்காலத்தை சுதந்திரமாகத் தேர்வு செய்து கொள்கிற உரிமை பற்றியது. இது தொடர்பான சிந்தனையும் சரி, சர்வதேச விவகாரங்கள் தொடர்பான சர்வதேசச் சட்டத்தின் ஒவ்வொரு வார்த்தையும் சரி, Continue Reading
பிற

நீச்சல் குளத்தில் இனவெறி: அமெரிக்காவில் நடைபெற்ற கொடூரம் …

என் அம்மாவிற்கும் நீந்த தெரியாது. எனினும் ஓர் கோடையில் என்னையும் என் தங்கையையும் நீச்சல் வகுப்பிற்கு அனுப்புவது ஒன்றையே கடமையெனக் கொண்டிருந்தாள். அவள் தென்மேற்கு லூசியானவில் (அமெரிக்க தெற்கு மாநிலம்) வளர்ந்தவள், அங்கே அருகாமை அனைத்தும்- நதிகளும், கல்ஃப் கடற்கரையும்- முழுக்க நீர்நிலைகள் தான். அவள் ஒதுக்கப்பட்ட பள்ளிக்குத் தான் சென்றாள், ஒதுக்கப்பட்ட தேவாலயங்களில் நடந்த Continue Reading
பிற

‘ஐடி’ புரொபெசனல் எனும் நவீன அடிமைகள்! (மேதின சிறப்பு பதிவு)

ஒரு பக்கம் ஐடி தொழிலாளர்கள் விழிப்புற்று இத்தகைய நிலைமைகளை எதிர்த்துப் போராடுவதுடன், வெளியிலிருந்து விமர்சிப்போரும் அவர்களோடு கைகோர்க்க வேண்டும். உழைப்பாளர் தினத்தில் - இந்தியாவையும், இந்திய மக்களையும் நேசிப்பவர்கள் முன்னிருக்கும் முக்கியக் கடமையும் அதுவாகும்.Continue Reading
அரசியல்

ஃபாஸிஸத்தின் விஷ வேர்கள்

சுதந்திர இந்தியாவின் வரலாற்றை இதுவரை இரண்டாகப் பிரிக்கலாம். 1991 முன் வரை ஒரு காலம். 1991க்குப்பிறகு அடுத்த காலகட்டம். 2014 மூன்றாவது காலகட்டத்தின் தொடக்கம் என்று நான் நினைக்கிறேன். 1991 சோவியத் யூனியனின் சோஷலிஸ பரிசோதனை தோல்வி அடைந்த பிறகு(இது ஒரு தனிக்கதை), இந்திய முதலாளி வர்க்கம் குதூகலமாக ஒரு பாதையை தேர்ந்தெடுத்த்து. அதுதான் ஏகாதிபத்தியத்தின் சார்பாக Continue Reading
அரசியல் வரலாறு

டெட்ராய்ட் திவால் – ஒரு சிந்தனையின் திவால் !

20 ஆம் நூற்றாண்டில் உலகின் சாலைகளில் ஓடுவதற்காக விதவிதமான கார்களை இரவு பகல் பாராமல் உற்பத்தி செய்த நகரம் டெட்ராய்ட் (Detroit). கலிபோர்னியாவைப் போல இரண்டு‍ மடங்கு‍ பெரிய நகரம் டெட்ராய்ட்.  அமெரிக்காவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட 4 ஆவது நகரமாகவும் ஒரு காலத்தில் டெட்ராய்ட் விளங்கியது. 1950-களில் 18 லட்சம் (1.8 million) மக்கள் வசித்த இங்கு தற்போது 7 லட்சம் மக்களே வசித்து Continue Reading
அறிவியல்

எடிசன் செய்த கொலை!

வரலாறு என்பது வேட்டைக்காரர்களின் டைரிக் குறிப்பே. சிங்கம் வந்து உண்மையைச் சொல்லாதவரை வேட்டைக்காரர்கள் தான் ராஜாக்கள். இது டெஸ்லா என்கிற அறிவியல் சிங்கத்தின் கதை.Continue Reading