Home Posts tagged அதிமுக
இதழ்கள் இளைஞர் முழக்கம்

முரண்பாடு வெடித்து போராட்டமாகக் கிளம்புகிறது – எஸ்.பாலா

யாரும் கோரிக்கை வைக்காமல்? தீர்மானம் போடாமல்? மனுக்கொடுக்காமல்? போராட்டம் செய்யாமல்? பத்தாயிரம் கோடியில் ஒரு திட்டம் வருகிறது. என்ன ஒரு ஆச்சரியம்! அதுவும் நமது தமிழகத்தில்.Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

திராவிட இயக்கம் : ஒரு மறுவாசிப்பு-13 மாற்றுத்தடத்தில் திராவிட இயக்கம்- என்.குணசேகரன்

சுயமரியாதை இயக்கத் தலைமைக்கும் ஆங்கிலேய ஆட்சியினை ஆதரிக்கும் நிலை இருந்தது. எனினும் சமூக சீர்திருத்தக் கொள்கைகள் அடித்தட்டு மக்களை எட்டும் மாபெரும் பிரச்சாரத்தை சுயமரியாதை இயக்கம் இடைவிடாது செய்து வந்தது.Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

ஊழலை வேரறுக்க ஊற்றுக்கண்ணை அடைக்க வேண்டும் – க.கனகராஜ்

தனிநபருக்கு எதிரான குற்றங்களுக்குக் கூட இந்தியாவில் தூக்குத்தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் சமூகத்திற்கெதிரான அட்டூழியங்களுக்கு அத்தனை கடுமையான தண்டனைகள் இல்லை. Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

110 = 111

15 சதவீததிற்கும் மேல் அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை. தமிழ்நாட்டில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்கள் எண்ணிக்கை மட்டும் சுமார் 217000 பேர். தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் 86 லட்சம்.Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

இயற்கை வளங்கள் யாருக்கானது?

இரு கட்சிகளின் இலாபமீட்டும் அரசியலால் தான் தமிழகத்தின் எல்லா வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்பது தமிழகத்தில் யாரும் மறுக்க இயலாத உண்மைகள் தான் என எல்லாருக்கும் தெரியும் தான். ஆனால், தமிழகத்தில் இந்த இரு கட்சிகளுக்கும் எதிராய் அப்படியொரு எதிர்க் குரல் எழுவதற்கான வாய்ப்பே இல்லாமல்தானே அரசியல் நிகழ்ந்துள்ளது இத்தனை நாளும். அந்தச்சூழல் இப்போது மாறியிருப்பதுதான் Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

கொள்கை  ஒன்று சின்னம்  ரெண்டு . . . . !

தமிழகத்தின் ஒவ்வொரு மனிதரிடமும் எல்லா வகையிலும் லஞ்சமோ, ஊழலோ கொடுக்க முடியாமல் தப்பிக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியிருப்பது என்று எல்லா வகையிலும் திமுகவிற்கு தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை அதிமுகவின் ஆட்சி நிரூபித்திருக்கிறது. Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

நாளை நமதென்று முழங்குவோம் – இரா.வேல்முருகன்

சுயமரியாதையும் கொள்கையும் அடமானம் வைக்கப்பட்டு தன்மானத்தை எல்லாம் அதிகாரத்திற்காகவும்,பதவிக்காகவும் விற்றுவிட்டார்கள். பணமும் அதிகாரமும் கிடைக்குமென்றால் எதையும் செய்வார்கள். இவர்கள் தான் நாங்கள் திராவிட இயக்கம்,திராவிட இயக்கம் என்று வடிவேல் மாதிரி தனக்குத்தானே சொல்லிக்கொண்டு நாட்டை சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள்.அரை நூற்றாண்டு ஆண்டவர்கள் தங்கள் கால சாதனைகளை Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

இனியொரு விதி செய்வோம் – எஸ்.பாலா

அனைத்து துறைகளிளுமுள்ள காலிபணியிடங்களை நிரப்புவது எனவும் சிறப்பு திட்டங்களை அமல்படுத்த புதிய பணியிடங்களை ஏற்படுத்துவதும் பிபிஓ மையங்கள் மூலமாக ஒரு லட்சத்தி பதினைந்தாயிரம் வேலை வாய்ப்புகளும், இருபது லிட்டர் தூய்மையான குடிநீர் வழங்குவது மூலமாக 5.6 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கவும், ஒரு லட்சம் பேருக்கு போக்குவரத்துறையில் வேலைவாய்ப்பு கிடைக்குமெனவும். Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

பழைய பிரச்சனைகளும், புதிய பரப்புரைகளும் – மதுக்கூர் ராமலிங்கம்

பாமகவை பொறுத்தவரை இப்பொழுதே முதல்வர் ரெடி! அன்புமணி ராமதாஸின் தந்தை மருத்துவர் ராமதாஸ் மாநாடு கூட்டி மகனிடம் முதல்வரானவுடன் முதல் கையெழுத்துப் போடுவதற்கான பேனாவைக் கொடுத்துவிட்டார். இங்க் ஊற்ற வேண்டியது மட்டும்தான் பாக்கி. அன்புமணியும் இந்த பேனாவை பையில் வைத்தபடி ஊர் ஊராகச் சென்று பைல்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்.Continue Reading
அரசியல்

பண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (2)

தடையில்லா வாணிபக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரே பொருளுக்கு அரசுக்கு பலமுறை வரிசெலுத்துவது தவறு என்ற வாதத்தை முன்வைப்பவர்கள் அது முதலாளிகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பொதுமக்களுக்கும் பொருத்த வேண்டும் என்கிறார்களா?Continue Reading