Home Posts tagged ஃபிடல் காஸ்ட்ரோ
இதழ்கள் இளைஞர் முழக்கம்

நீங்கள் கலகக்காரர்கள்… எப்போதும் கலகம் செய்யுங்கள் – பிடல் காஸ்ட்ரோ

கலகக்காரர் என்றாலே இலக்கு இல்லாதவர்கள் என்று பொதுப் புத்தியில் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால் கலகம் செய்வதற்கு பல காரணங்கள் வேண்டும். நான் கலகக்காரனாக வளர்ந்ததற்கு பல காரணங்கள்-பல லட்சியங்கள் இருந்தன. இன்று வரையிலும் நான் கலகக்காரனாகவே இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். ஏனென்றால், நான் கலகக்காரனாகவே Continue Reading
அரசியல்

ஒரு சர்வாதிகாரியால் தன்னிலை கடக்க முடியுமா . . . . . . ?

ஃபிடலின் இறப்புக்கு பின்னர்  ஃபிடலைப் பற்றிய , கியூபாவைப் பற்றிய  பல ஆயிரக்கணக்கான  கட்டுரைகளும் , எழுத்துக்களும் பல கோணங்களில் அனுதினமும் வந்துகொண்டிருக்கின்றன .  பி.பி.சி யும் , சி.என்.என்  னும் தினமும் சில மணி நேரங்களாவது கியூபாவையும், ஃபிடலை பற்றிய செய்தியையும் ஏதோ ஒரு வகையில் காட்டிக்கொண்டிருக்கின்றன (நல்ல ஸ்பான்சர் போல!!) . எழுத்துக்களிலும், காட்சி ஊடங்களிலும் , சமூக Continue Reading
அரசியல்

தலைவர்களின் தலைவர் தோழர். ஃபிடல் காஸ்ட்ரோ

தோழர். ஃபிடல் காஸ்ட்ரோவைத் தவிர உலகின் எந்தத் தலைவருக்கும் இப்படி ஒரு தனித்துவம் மிகுந்த, மக்களுடனான உறவு இருந்திருக்கவே முடியாது. அமெரிக்கக் கண்டத்தின் ஒரு மூலையில் ஒரு சின்னஞ்சிறு தீவும், அந்த தீவின் துணைத்தீவுகளாக சுமார் 300 தீவுகளும் அடங்கும் மிகச்சிறிய பூமிப் பிரதேசம். அதன் ஆட்சியதிகாரப் பொறுப்பிலிருக்கும் ஒரு தலைவர் எப்படி உலகின் உன்னதமான தலைவரானார். உலக சமூகமே Continue Reading
பிற

போய் வா ஃபிடல் . . . . . . . . !

ஃபிடல் எனும் மகத்தான கம்யூனிஸ்ட் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்கிற பெருமிதத்தை தவிர வேறு எதனை நாம் பெருமையாக குறிப்பிட முடியும். ஃபிடல் ஒரு மகத்தான, சாவின் கடைசி நொடி வரையிலும் உலக தொழிலாளி வர்க்கம் குறித்து சிந்தித்த கம்யூனிஸ்ட். நாமும் கம்யூனிஸ்ட் என்பதில் எத்தனை பெருமை. ஃபிடல் உன் பிரகடனம் ஒரு நாளும் சாகாது. சோசலிசம் இல்லையேல் மரணம் எனும் சாகா வரம் பெற்ற அந்த Continue Reading