பிற

சுதந்திர தேவி சிலை!

நியூயார்க்கில் அமெரிக்க அதிபர் குரோவர் கிளீவ்லாண்ட் பிரான்ஸ் அன்பளிப்புச் செய்த விடுதலைச் சிலையைத் திறந்து வைத்த நாள் (அக்டோபர் 28, 1886)

சுதந்திர தேவி சிலை ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச்சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெடெரிக் ஆகுஸ்டெ பார்த்தோல்டி ஆவார். அவர் அக்டோபர் 28, 1886 இல் இதனை வழங்கினார்

Related Posts