அறிவியல் தொழில்நுட்பம்

தையல் இயந்திரம்!

நூல் கோர்த்த ஊசி, எவ்வாறு மேலும் கீழும் நகர்ந்து நூலை இழுத்து பின்னிப் பிணைக்கின்றது என்பதைக் காட்டும் அசைபடம்.
அசைபடம்: நிக்கோலாய்

தையல் இயந்திரம் துணிகளைத் தைக்க பயன்படும் இயந்திரம் ஆகும். இது தொழிற்புரட்சி காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, தொழிற்புரட்சியை உந்திய ஒரு சாதனம். தாமசு செயின்ட் தையல் இயந்திரத்தை 1790களில் கண்டுபிடித்தார்.

படம்

தையல் இயந்திரத்தில் நூல் கோத்த ஊசி, எவ்வாறு மேலும் கீழும் நகர்ந்து நூலை இழுத்து பின்னிப் பிணைக்கின்றது என்பதைக் காட்டும் இயங்கு படம்.

மஞ்சள் நிற நூல் மேற்புறத் தையல், பச்சைநிற நூல் கீழ்ப்புறத் தையல். இவை இரண்டும் முடிச்சு முடிச்சாக இணைந்து பிணைப்பு ஏற்படுகின்றது. சுழலி என்னும் நூற்கண்டு (பாபின்) எவ்வாறு இயங்குகின்றது என்றும் படத்தில் காணலாம். தைக்கப்பட்ட துணியை இயந்திரம் நகர்த்துவதையும் காணலாம்.

வடிவமைப்பு மாற்றங்களின் புகைப்படங்கள்

Sewing Hand, Josef Madersperger (1825)

Elias Howe’s lockstitch machine, invented 1845

Wheeler and Wilson Number 8 machine (C1880).

Jones Family CS machine from around (1935)

Source: தமிழ் விக்கி

Related Posts