புத்தகம் பேசுது‍

புத்தகம் பேசுது‍

1. இஸ்லாம் உலகில் நடந்தது… – நடப்பது… – நடக்கவேண்டியது ……

சு.பொ. அகத்தியலிங்கம்

ஐந்து பாகங்கள் 26 அத்தியாயங்கள் 528 பக்கங்கள் என அளவில் மட்டுமல்ல; உள்ளடக்கத்திலும் மிகவும் கனமான நூல் . இதைப் படித்துச் செரிப்பது அவ்வளவு சுலபமானதுமல்ல . இஸ்லாமின் தோற்றம், அது எதிர்கொண்ட இடையூறுகள், சிலுவைப்போர்கள், அதன் தத்துவப் பின்னணி, ஆட்சியதிகாரப்போட்டி என அனைத்த யும் முதல் நூறு பக்கங்களில் விமர்சனப் பூர்வமாக சுண்டக்காய்ச்சிய பாலாக நூலாசிரியர் தந்துள்ளார் . ஏற்கெனவே இவ்வரலாற்றுச் செய்திகளை பருந்துப்பார்வையாகவேனும் அறிந்து வைத்திருந்தால் மட் டுமே இப்பக்கங்களை கூர்மையாக உள்வாங்க இயலும்….. See more at இஸ்லாம் உலகில் நடந்தது… – நடப்பது… – நடக்கவேண்டியது ……

2. அறிவியலால் எழுவோம்!

தலையங்கம்

இந்திய நாட்டின புரையோடிப்போன பிரச்சனைகளை வரிசைப்படுத்தினால் சாதி மத பிரிவினை, மூடநம்பிக்கை, வறுமை, கல்வியறிவின்மை, வேலைவாய்ப்பின்மை, பெண்ணடிமை, விவசாயத்தின் அழிவு, இயற்கை பேரிடர்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். இந்த அத்தனை இடர்களுக்குமான தீர்வுகளில் அறிவியல் விழிப்புணர்வு மிக முக்கிய பங்கு வகிக்கும்…………………………. See more at அறிவியலால் எழுவோம்!

Related Posts