பிற

காந்தி-ஹிட்லர்

இந்திய விடுதலைப் போராட்டத்தை அறவழிப் போராட்டம் மூலம் தலைமையேற்று நடத்தியவரும், மகாத்மா என்று அழைக்கப்படுபவருமான மோகன்தாசு கரம்சந்த் காந்தி இந்துத் தீவிரவாதி நாதுராம் கோட்சேயினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நாள் (ஜனவரி 30, 1948).

யூத-கம்யூனிச எதிர்ப்பாளரும், ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்தவருமான (பதவியில் ஆகஸ்ட் 2, 1934–ஏப்ரல் 30, 1945) அடால்ப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக (Chancellor) பதவியேற்ற நாள் (ஜனவரி 30, 1933).

Related Posts