Home Archive by category தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

அறிவியல் சமூகம் தொழில்நுட்பம்

டிஜிட்டல் மூலதனம் . . . . . . . !

பால் மேசன் என்பவர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு இடதுசாரி பத்திரிக்கையாளர். 2015 ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘Post-Capitalism’, அதாவது முதலாளித்துவத்திற்கு அடுத்து என்று பொருள்படும் தனது புத்தகத்தில் அவர் பின்வருமாறு முடிக்கிறார். “நாம் உருவாக்கி வந்தடைந்துள்ள தொழில்நுட்பங்கள், Continue Reading
அறிவியல் தொழில்நுட்பம்

செக்கு ஆட்டவும் அனுபவம் இல்லாத ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நிறுவனம் !

மரபுசாரா ஹைட்ரோ கார்பன்களான ஷேல் எண்ணெய்/எரிவாயு, மீத்தேன் அல்லது நீர்ம எரிவாயு ஆகியவற்றுக்கான தேடல் மற்றும் உற்பத்தி என்பது இன்னும் ஏராளமான பிரச்சனைகளை கொண்டுள்ளது. அது குறித்து ஏற்கனவே போதுமான அளவு பேசப்பட்டு அரசாங்கங்களும் அந்தத் திட்டங்களைக் கைவிட்டுள்ளன. ஆனால் இப்போது நெடுவாசலிலோ அல்லது காரைக்கால் பகுதியிலோ மரபுசாரா ஹைட்ரோ கார்பன்கள் எடுக்கும் திட்டம் ஏதுமில்லை என Continue Reading
அரசியல் அறிவியல் தொழில்நுட்பம்

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நாம் என்ன செய்யலாம்?…

ஜியோ திட்டத்திற்கு, ரிலையன்ஸ் நிறுவனம் 15,000 கோடி முதலீடு செய்து உலகிலேயே முதல் பணக்கார நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது. இவ்வளவு பெரிய முதலீட்டுடன் துவங்கும் ஜியோ இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நெட்வொர்க்காக உறுவெடுத்திருக்கிறது.Continue Reading
அறிவியல் தொழில்நுட்பம்

பேஸ்புக் – இணையத்தை இலவசமாக்குமா?

எல்லோருக்கும் இணையதள இணைப்பு குறைந்த கட்டணத்தில் வழங்குவது சாத்தியமே. அதற்கான திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது. அதற்கான நிதியைக் கொண்டு 2 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களை 'பைபர் ஆப்டிகல் கேபில்' மூலம் இணைக்க கடந்த யுபிஏ அரசு முடிவு செய்தது.Continue Reading
அறிவியல் தொழில்நுட்பம்

தனியுரிமையின் முக்கியத்துவம் – “டெக்ஸ்ட் செக்யூர்”

முன்பொரு காலத்தில் எண்ணெய், அணு ஆயுதங்கள் மற்றும் இன்ன பிறவைகள் மட்டுமே வளங்களாகக் கருதப்பட்டன. ஆனால், இன்றைய சூழலில் தரவு எனப்படும் Data தான் மிக முக்கியமான வளமாகக் கருதப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்திய மாற்றத்தில், இந்த நூற்றாண்டில் “தரவு” மக்களை கட்டுப்படுத்தும் சக்தியாக விளங்குகிறது. இப்பொழுது தரவை (Data) வைத்திருப்பவன்தான் மேலோங்கி நிற்கிறான். Continue Reading
அறிவியல் தொழில்நுட்பம்

உலகின் 500 அதிவேக மீத்திறன் கணினியில் தியான்கே-2 (Tianhe-2) முதலிடம்!

  உலகின் ஏழு அதிசயத்தில் ஒன்றான சீனப் பெருஞ் சுவர் 6 ஆம் நூற்றாண்டின் மைல்கல். இன்று 21 ஆம் நூற்றாண்டின் எண்ணியல் காலத்தின் மைல்கல் தியான்கே-2. சீனாவின் தியான்கே-2 (Tianhe-2) உலகின் 500 அதிவேக மீத்திறன் கணினிகளின் (High Power Super Computer) பாட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச மீத்திறன் கணினி மாநாடு (International Super Computing Conference) ஜூலை மாதம் Continue Reading
தொழில்நுட்பம்

மெட்ரோ ரயில் மக்களுக்கா? மேட்டுக்குடிகளுக்கா?

– பகத் வீர அருண் அப்பா!!!! ஒரு வழியா சென்னை மெட்ரோ ரயில் ஓட தொடங்கிடிச்சு.. அம்மா நேருல போகாம சட்டமன்றத்துல இருந்தே ரிமோட் கன்ட்ரோல்ல பொத்தானை அமுக்கி துவக்கி வைச்சுடாங்கோ… பத்திரிக்கை, பேஸ்புக், வாட்ஸ்சப் என எதைப் பாத்தாலும் மெட்ரோ ரயில பத்திதான் பேச்சு.. ஏகப்பட்ட செல்ஃபி, ரயில் அழக பத்தி, வேகத்தைப் பத்தி ஏகப்பட்ட புள்ளி விபரம் மற்றும் முக்கியமா முதல் மெட்ரோவை Continue Reading
அறிவியல் தொழில்நுட்பம்

உங்களுடன் இருக்கும் உளவாளியை வெளியேற்றுங்கள்!

அறிவியலும் தொழில்நுட்பமும் மக்கள் கைகளில் இருக்க வேண்டும், முதலாளித்துவ உற்பத்தி முறையில், மக்கள் வெறும் வாடிக்கையாளர்களாகவும், தங்கள் உரிமைகளையும் கட்டுப்பாட்டையும் இழந்து வேடிக்கைப் பார்ப்பவர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள். இந்நிலையை மாற்ற வேண்டியது நம் கடமை.Continue Reading
அறிவியல் தொழில்நுட்பம்

மக்கள் இணையம் – மக்களால், மக்களுக்காக!

வெகுஜன ஊடகங்களான தினசரி நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றிற்கும், இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இணையத்துக்கும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இந்த வேறுபாடு காரணமாகத்தான் இணையத்தில் நாம் அனைவரும் நேரத்தைக் கணக்கில் கொள்ளாமல் அதனைச் செலவிடுகிறோம். வேறுபாடு என்று நாம் குறிப்பிடுவது எதனை? நாளிதழில் நாள்தோறும் வெளிவரும் செய்தினை படிக்கிறோம். வானொலியில் Continue Reading
அறிவியல் தொழில்நுட்பம் விவசாயம்

நியூட்ரினோ திட்டம்: அச்சங்களும், அறிவியலும்!

கே: நியூட்ரினோ என்பது என்ன? ப: அணுவின் அடிப்படைத் துகளான புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் போல ஓர் அடிப்படைத் துகள் நியூட்ரினோ ஆகும். பல கோடி கோடி நியூட்ரினோக்கள் நொடிக்கு நொடி நம்மை சுற்றிப் பாய்ந்து ஊடுருவிச் சென்று கொண்டே உள்ளன. இவை எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லக்கூடியவை. விண்ணிலிருந்தும் காலுக்கு அடியில் பூமியிலிருந்தும் வெளிப்படும் நியூட்ரினோ துகள்கள் கோடி Continue Reading