நம்பிக்கைவாதி: சாமியார் அசீமானந்தா – (பகுதி 6)

முந்தைய பகுதி: நம்பிக்கைவாதி 1 நம்பிக்கைவாதி 2 நம்பிக்கைவாதி 3 நம்பிக்கைவாதி 4 நம்பிக்கைவாதி 5 தேசியப் புலனாய்வுக் கழகத்தின் பளபளப்பான டெல்லித் தலைமையகத்தில், அடக்கமான மூன்றடுக்குக் கட்டடத்தில் காவல்துறை மேலதிகாரி சூபிரண்டன்ட் ஆஃப் போலீஸ் விஷால் கார்க் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தின் கண்ணாடிச் சுவரின் எதிரில் ‘அஜ்மீர்குண்டு வெடிப்பு’, ‘சம்ஜுதா குண்டுவெடிப்பு’.’சுனில்ஜோஷி கொலை’ மற்றும் ‘எழுதுபொருள்கள்’ என்று தலைப்பிடப்பட்ட நான்கு இழுப்பறைகள். விஷால் கார்க்-ன் மேசையின் பின்பக்கம் உள்ள ஒரு வெண்பலகையில் கார்க் புலனாய்வு […]

நம்பிக்கைவாதி: சாமியார் அசீமானந்தா – (பகுதி 5)

முந்தைய பகுதி: நம்பிக்கைவாதி 1 நம்பிக்கைவாதி 2 நம்பிக்கைவாதி 3 நம்பிக்கைவாதி 4 சபரி கும்பமேளாவுக்கான தயாரிப்புப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டுருந்தபோதே மதமாற்றங் களைவிட, கடந்த 3 ஆண்டுகளாக அவர்களுக்கு மிகவும் வருத்தம் தந்த ஒருபிரச்சனை பற்றி அசீமானந்தா நீண்டகால சங் ஊழியர்கள் பலரையும் சந்தித்து விவாதித்துக் கொண்டிருந்தார். அந்தக்குழுவின் மையப்புள்ளிகளாக ஏ.பி.வி.பி.யின் செயற்குழு உறுப்பினரான பிரக்யா சிங் தாகூரும், இந்தூரின் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுனில் ஜோஷியும் இருந்தனர். 2003ன் துவக்கத்தில் டேங்க்ஸ்ல் அப்போதைய பொதுச்செயலாளரான ஜெயந்திபாய்கேவட்-ன் தொலைபேசி […]

நம்பிக்கைவாதி: சாமியார் அசீமானந்தா – (பகுதி 4)

டேங்க்ஸ். மஹாராஷ்ட்ராவைக் கிழக்கிலும், மேற்கிலும் எல்லைகளாகக்கொண்ட குஜராத்தின் தெற்கு வால்பகுதியில் அமைந்துள்ள மிகவும் சிறிய, மிகவும் குறைந்த மக்கள் வசிக்கும் மாவட்டம். இதன் 75% மக்கள், தோராயமாக 2 இலட்சம்பேர் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்பவர்கள். இவர்களில் 93% பேர் ஆதிவாசிகள். பிற பழங்குடி இனப் பகுதிகளைப் போலவே அதன் செல்வ ஆதாரங்களையும், விருப்பங்களையும் சமமாகப் பகிர்ந்து கொள்ளாததால் ஏற்பட்ட சச்சரவுகளை இங்கும் காணமுடிந்தது. பிரிட்டிஷார் 1830ல் வளமான தேக்குமரங்கள் நிறைந்த அந்த டேங்க்ஸ் வனப்பகுதியைச் சுரண்டுவதற்கான உரிமையை […]

நம்பிக்கைவாதி: சாமியார் அசீமானந்தா – (பகுதி 3)

முந்தைய பகுதி: நம்பிக்கைவாதி 1 நம்பிக்கைவாதி 2 இந்து ராஷ்ட்ரா மீதான அசீமானந்தாவின் உணர்ச்சிவசப்பட்ட நம்பிக்கையும், அதை அடைவதற்கான வழியாக அவர் ஏற்றுக்கொண்ட வன்முறைவெறியும் அடிப்படையிலேயே இரண்டு வேறுபட்ட சிந்தனைப் போக்குகளிலிருந்து – இராமகிருஷ்ணாமிஷன் உபதேசித்த ‘உலக கர்மா யோகம்’ மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்துத்வா ஆகியவற்றிலிருந்து தோன்றியதே ஆகும். இந்த இரண்டுபோக்குகளாலும் அசீமானந்தா உருவாக்கப் பட்டார். இராமகிருஷ்ணா மிஷனின் துறவு வாழ்வை ஆர்.எஸ்.எஸ்.-ன் தீவிர மதவாத அரசியலோடு இணைத்தார். இது அவரை உள்ளூர் ஆர்.எஸ்.எஸ். சாகாவில் பங்கேற்கவும், […]

நம்பிக்கைவாதி: சாமியார் அசீமானந்தா – (பகுதி 2)

முந்தைய பகுதி: நம்பிக்கைவாதி 1 புலனாய்வுக்குழுக்களின் குற்றக் குறிப்புக்களில் குமார் சதிகாரர்களுக்குத் தார்மீகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் ஆதரவு தெரிவித்தார் எனக்குறிப்பிட்டுள்ளன. ஆனால், பகவத் போன்ற மூத்த தலைவர்கள் ஒருவரையும் தொடர்பு படுத்தவில்லை. சிபிஐயால் குமார் ஒருமுறை குறுக்கு விசாரணை செய்யப்பட்டபின் இந்த வழக்கு தேசியப்புலனாய்வுக் குழுவால் எடுத்துக் கொள்ளப்பட்டது. அது அசீமானந்தா மற்றும் பிரக்யாசிங் ஆகியோரைத்தாண்டி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பரிசீலிக்கவில்லை. (இந்தச் சதித்திட்டத்தின் பல்வேறு பகுதிகளை, யார்யாரெல்லாம் குண்டுகளை வைத்தார்களோ அவர்களை எல்லாம் இணைக்கும் சரடாக இருந்த […]

நம்பிக்கைவாதி: சாமியார் அசீமானந்தா – (பகுதி 1)

அசீமானந்தா தாக்கப்பட வேண்டிய இலக்குகளைத் தேர்ந்தெடுத்தார். வெடிகுண்டுகள் தயாரிப்புக்கு நிதி ஒதுக்கினார். குண்டுகளை வைத்தவர்களுக்குப் பாதுகாப்பு அளித்ததோடு உதவிகளும் செய்தார்.

சாமியார் அசீமானந்தா வாக்குமூலமும், எதிர்வரும் ஆபத்தும் !

காவி பயங்கரவாதம் பல்வேறு வடிவங்களில், இந்திய ஒருமைப்பாட்டை சிதைத்து, அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கிறது. 2007ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஓடும் சமஜவுத்தா விரைவு ரெயிலில் வெடிகுண்டு வைத்து 68 உயிர்களை கொன்றது, மே 2007ல் ஹைதராபாதில் உள்ள மெக்கா ம்சூதியில் வெடிகுண்டு வைத்து, 11 உயிர்களை கொன்றது, அக்டோபர் 2007ல் ஆஜ்மீரில் உள்ள மசூதி ஒன்றில் வெடிவைத்து 3 பேர் உயிரை பறித்தது.