Home தொடர்கள் Archive by category மத்திய கிழக்கின் வரலாறு

மத்திய கிழக்கின் வரலாறு

அரசியல் மத்திய கிழக்கின் வரலாறு

மத்திய கிழக்கின் வரலாறு – 6 (ஒட்டோமன் பேரரசு)

மத்திய கிழக்கின் வரைபடத்தை தீர்மானித்த ஏகாதிபத்தியம்: முதலாம் உலகப்போரில் புதிய ஏகாதிபத்திய நாடு தலையெடுக்க ஆரம்பித்தது. அதுதான் அமெரிக்கா. உள்நாட்டுப்போருக்கு பின்னர், பெரியளவில் முரண்பாடுகளோ உள்நாட்டுப்பிரச்சனைகளோ இல்லாமல் போனது அமெரிக்காவிற்கு சாதகமாக இருந்தது. மிகப்பெரிய நிலப்பரப்பைக்கொண்ட Continue Reading
அரசியல் மத்திய கிழக்கின் வரலாறு

மத்திய கிழக்கின் வரலாறு – 5 (ஒட்டோமன் பேரரசு)

மத்திய கிழக்கில் பெட்ரோலியக் கண்டுபிடிப்பு: மத்திய கிழக்கில் எண்ணைவளம் இருப்பதாக ஜெர்மனி யூகித்திருந்தாலும், அதன் ஆய்வில் நேரடியாக இறங்கமுடியவில்லை. 1901இல் பிரிட்டனைப் பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலிய தொழிலதிபரான வில்லியம் நோக்ஸ் டார்கி என்பவர் மத்திய கிழக்கில் எண்ணைவளம் இருக்கிறதா என்று ஆய்வுசெய்யும் முயற்சியில் இறங்கினார். 1901இல் பெர்சியாவின் (தற்போதைய ஈரான்) மன்னரான Continue Reading
அரசியல் மத்திய கிழக்கின் வரலாறு

மத்திய கிழக்கின் வரலாறு – 4 (ஒட்டோமன் பேரரசு)

ஜெர்மனியின் நாடுபிடிக்கும் ஆசையில் பெர்லின் மாநாடு – 1885: காலனிகளுக்காக அலைந்துகொண்டிருந்த ஜெர்மனி, ஒட்டோமனை கடனாளியாக்கிவிட்டதால் மத்திய கிழக்கிலிருந்தோ ஆப்பிரிக்காவிலிருந்தோ நாடுகள் பிடிக்கத் துடித்தது. குறிப்பாக துனிசியாவை எடுத்துக்கொள்ள ஜெர்மனி விரும்பியது. ஆனால் அதே காலகட்டத்தில் பிரான்சோ, அல்ஜீரியா மற்றும் மொரோக்கோவை ஆக்கிரமித்துவிட்டு முன்னேறிக்கொண்டிருந்தது. Continue Reading
அரசியல் தொடர்கள் மத்திய கிழக்கின் வரலாறு

மத்திய கிழக்கின் வரலாறு – 3 (ஒட்டோமன் பேரரசு)

ஜெர்மனியின் தோற்றமும் மத்திய கிழக்கை ஆக்கிரமிக்கும் திட்டமும்: ஐரோப்பாவில் அதிகாரமிக்க பெரிய நாடாக இருந்த ப்ருசியா, மற்ற சிறுநாடுகளை அழைத்து தமக்குள்ள ஒரு பொதுவான வரிவிதிப்புமுறையினை ஏற்படுத்தவேண்டும் என்று சொன்னது. ப்ருசியா மிகப்பலம் வாய்ந்த நாடாக இருந்தமையால், பல சிறுநாடுகளை எளிதாக மிரட்டமுடிந்தது. அதன் ஒரு பகுதியாக 1870இல் ஒருங்கிணைந்த ஜெர்மனி உருவாக்கப்பட்டது. Continue Reading
அரசியல் தொடர்கள் மத்திய கிழக்கின் வரலாறு

மத்திய கிழக்கின் வரலாறு – 2 (ஒட்டோமன் பேரரசு)

ஓட்டோமன் பேரரசின் வரலாறு: 13ஆம் நூற்றாண்டு துவங்கி 1923வரை மத்திய கிழக்கின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்து ஆண்டு வந்தது ஓட்டோமன் பேரரசு. ஒட்டோமன் ஆட்சியாளர்கள் துருக்கியின் செல்சுக் பழங்குடி இனத்தவர்கள் ஆவர். பெரும்பாலான துருக்கி பழங்குடியினர், சீனாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள். இன்று உலகம் முழுவதிலும் ஏறத்தாழ 200 மில்லியன் மக்கள் துருக்கி மொழி பேசுகின்றனர். மத்திய Continue Reading
அரசியல் மத்திய கிழக்கின் வரலாறு வரலாறு

மத்திய கிழக்கின் வரலாறு – 1 (புதிய தொடர்)

இன்றைக்கு மத்தியகிழக்கு என்கிற வார்த்தையைக் கேட்டாலே, ‘அது கலவர பூமியாச்சே’ என்ற எண்ணம்தான் நம்மில் பலருக்கும் வரும். மத்தியகிழக்கு என்றால் என்ன? அது எந்தெந்த பகுதிகளையும் நாடுகளையும் உள்ளடக்கியது? இன்றைக்கு மத்தியகிழக்கு என்பது பொதுவாக லிபியா முதல் ஆப்கானிஸ்தான் வரையிலான நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. ஆனால் மத்தியகிழக்கு என்கிற பெயரை மத்தியகிழக்கில் வாழும் Continue Reading