Home Archive by category அறிவியல் (Page 2)

அறிவியல்

அறிவியல் தொழில்நுட்பம்

செக்கு ஆட்டவும் அனுபவம் இல்லாத ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நிறுவனம் !

மரபுசாரா ஹைட்ரோ கார்பன்களான ஷேல் எண்ணெய்/எரிவாயு, மீத்தேன் அல்லது நீர்ம எரிவாயு ஆகியவற்றுக்கான தேடல் மற்றும் உற்பத்தி என்பது இன்னும் ஏராளமான பிரச்சனைகளை கொண்டுள்ளது. அது குறித்து ஏற்கனவே போதுமான அளவு பேசப்பட்டு அரசாங்கங்களும் அந்தத் திட்டங்களைக் கைவிட்டுள்ளன. ஆனால் இப்போது நெடுவாசலிலோ அல்லது Continue Reading
அறிவியல்

ஹைட்ரோகார்பன் திட்டம்: விளக்கங்களும் விளைவுகளும் . . . . . . . . !

ஹைட்ரோகார்பன் எவ்வாறு எடுக்கப்படுகிறது ? மீத்தேன், ஈத்தேன், ஷேல் கேஷ் அனைத்தும் ஹைட்ரோகார்பன் உபபொருட்கள்தான். இவற்றை வெளியே கொண்டுவர நீரியல் விரிசல் (Hydraulic Fracking) என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட  இருக்கிறது. கீழேயுள்ள படம்  இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படை செயல்பாட்டினையும் அதன் பாதிப்புகளையும் மேலோட்டமாக விவரிக்கிறது. பாதிப்புகள் 1. நிலத்தடி நீர் தட்டுப்பாடு : Continue Reading
அரசியல் அறிவியல்

தடுப்பூசி வதந்திகளும் தவிர்க்கப்பட வேண்டிய அரசியலும் . . . . . . . !

பொன்னுக்கு வீங்கி (MUMPS), தட்டம்மை (MEASLES), ரூபெல்லா ஆகிய மூன்றும் வைரஸ் கிருமிகளால் சிறு குழந்தைகளை பாதிக்கும் நோய்களாகும். குறிப்பாக ரூபெல்லா கருவிலேயே பாதிக்கும் நோயாகும்.   பொதுவாக இந்த நோய்கள் பாதித்தால் அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் அதற்குண்டான எதிர்ப்பு சக்தி நோயாளிகளிடமிருந்து ஏற்படும். ஆனால் எதிர்ப்பு சக்தியே (IMMUNITY) இல்லாத நோயாளிகளுக்கு அந்த நோயால் அதிகம் Continue Reading
அரசியல் அறிவியல் தொழில்நுட்பம்

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நாம் என்ன செய்யலாம்?…

ஜியோ திட்டத்திற்கு, ரிலையன்ஸ் நிறுவனம் 15,000 கோடி முதலீடு செய்து உலகிலேயே முதல் பணக்கார நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது. இவ்வளவு பெரிய முதலீட்டுடன் துவங்கும் ஜியோ இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நெட்வொர்க்காக உறுவெடுத்திருக்கிறது.Continue Reading
அறிவியல் பிற

பிரண்ட்லைன் நாளேடு அம்பலப்படுத்தும் மருத்துவ உலகின் அசிங்கங்கள் . . . .என்.சுபாஷ்.

இந்தியாவில் மருந்து வணிகம் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளது. அப்படி மாறியதால் கடும் போட்டியும் நிலவுகிறது.நம் நாட்டில் 1970 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த காப்புரிமை சட்டத்தின் விளைவாக ஏராளமான இந்திய முதலாளிகள் மருந்து உற்பத்தி மற்றும் வணிகத்தில் இறங்கினர்.  நம் நாட்டில் மருந்துகள் வணிகப் பெயர்களில்( BRAND NAME) மட்டுமே வணிகம் செய்யப்படுகின்றது.. இந்த வாய்ப்பை பயன்படுத்தி Continue Reading
English அரசியல் அறிவியல் சமூகம்

Creative Commons Licenses #WorldIntellectualPropertyDay

Story: Gage Skidmore a 22 year-old accounting student from Arizona of U.S., is photographer by hobby. Over the past 6 years, Skidmore has posted close to 40,000 pictures of Presidential candidates and Hollywood celebrities to Flickr. All of his photos are filed under a Creative Commons attribution license, allowing anyone to freely use them. As […]Continue Reading
அறிவியல் தொழில்நுட்பம்

பேஸ்புக் – இணையத்தை இலவசமாக்குமா?

எல்லோருக்கும் இணையதள இணைப்பு குறைந்த கட்டணத்தில் வழங்குவது சாத்தியமே. அதற்கான திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது. அதற்கான நிதியைக் கொண்டு 2 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களை 'பைபர் ஆப்டிகல் கேபில்' மூலம் இணைக்க கடந்த யுபிஏ அரசு முடிவு செய்தது.Continue Reading
அறிவியல்

நியூட்ரினோ ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு

டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலைமை விஞ்ஞானி டகாகி கஜிதா, கனடாவின் சட்பரி நியூட்ரினோ வானியல் ஆராய்ச்சி மையத்தின் (SNO) ஆர்தர் மெக்டொனால்ட் ஆகிய இருவருக்கும் அக்டோபர்  6 அன்று நியூட்ரினோ அலைவுகள் பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. SNO தொடங்கப்பட்டு அந்நிய நாட்டு ஒத்துழைப்புடன் 17 ஆண்டுகளாக நடைபெற்ற அந்த ஆராய்ச்சியின் தன்மை குறித்து ஷுபஸ்ரி தேசிகனுக்கு ஆர்தர் Continue Reading
அறிவியல்

புளூட்டோவைப் பற்றி சில தகவல்கள்

நாசாவிலிருந்து ஒன்பதரை ஆண்டுகளுக்கு முன் புளூட்டோவை நோக்கி நியூ ஹாரிசான் (New Horizon) என்ற விண்கலம் ஏவப்பட்டது. அது இந்த ஆண்டு ஜூலை 14 அன்று இந்திய நேரப்படி 17.19 மணிக்கு புளூட்டோவிலிருந்து 12,472 கி.மீ. தூரத்தைச் சென்றடைந்தது. Continue Reading
அறிவியல்

போலியோ இல்லாத இந்தியா …

1.5 லட்சம் மேற்பார்வையிடுவோர் கண்காணிப்பில் 24 லட்சம் தடுப்பூசி போடுவோர் வீடுவீடாகச் சென்று, 17.2 கோடி குழந்தைகளுக்குத் தடுப்பூசி மருந்து கொடுத்த பிறகே இந்த சாதனையை நாம் எட்ட முடிந்தது.Continue Reading