கௌரி லங்கேஷ் – நம் காலத்திய அக்கம்மாதேவி

கௌரியின் சித்தாந்தங்கள் எவ்வித அமைதியுமின்றி இம்மண்ணில் கிடத்தப்பட்டுள்ளது. நிச்சயம் ஒருநாள் அவருடைய சித்தாந்தங்களும் கருத்துக்களும் உயிர்த்தெழும்

இப்போது பரிணாமம் நிகழவில்லையா . . . . . . ?

எந்த உயிரும் நேரடியாக பூமியில் தோன்றவில்லை, ஒற்றை செல் சிற்றுயிரிலிருந்து காலப்போக்கில் ஒவ்வொரு வகை உயிரும் பரிணாமம் அடைந்தது என்பது டார்வின் முன்வைக்கும் பரிணாமம் குறித்தான கோட்பாடு. இக்கோட்பாடு இன்னும் 100 சதவீதம் நிறுவப்படவில்லையெனினும், உயிரின போக்குகளை புரிந்துக் கொள்வதன் மூலம் இக்கோட்பாடு உலகளாவிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. உயிரின வளர்ச்சி ஏணிப்படி குறித்து பரிணாமம் குறித்தான கோட்பாடு சொல்வது என்னவென்றால்.. ஒற்றை செல் உயிர்களிலிருந்து புழு வகை உயிர்கள் தோன்றின.. புழு வகை உயிர்களிலிருந்து மீன்கள் […]

தமிழிசைக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

பாரதிய ஜல்சா சாரி பாரதிய ஜனதா என்னும் மோ(ச)டி கட்சியின் அடுத்த கட்ட லோக்கல் டிராமாவை அரங்கேற்றும் தமிழ் வெ(ர்)சம்(ன்) தமிழிசைக்கு கபாலியின் தகராறான வணக்கமுங்க.. நாடாளும்(?) வம்சத்துல பொறந்த நீங்க தலித் வீட்ல சாப்பிட போறதா அதுவும் வருஷம் முழுக்க சாப்பிடப்போவதாக சொன்னாலும் சொன்னிங்க ஒரே அக்கப்ப்போரா போச்சு பேஸ்புக் வாட்சப்ல.. சங்கராச்சாரியார் எனும் ஒரு குறி சொல்லக்கூட தெரியாத ஆசாமியார் கூட உக்காந்து பேச துப்பில்லாத ஒரு எம்பியைவும் அதுக்கான சாதியையும் அந்த சாதியை […]

Creative Commons Licenses #WorldIntellectualPropertyDay

Story: Gage Skidmore a 22 year-old accounting student from Arizona of U.S., is photographer by hobby. Over the past 6 years, Skidmore has posted close to 40,000 pictures of Presidential candidates and Hollywood celebrities to Flickr. All of his photos are filed under a Creative Commons attribution license, allowing anyone to freely use them. As […]

கருத்துரிமையின் கழுத்தில் வைக்கப்படும் துப்பாக்கி …

மீண்டும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது ஒரு பயங்கர படுகொலை. கருத்துரிமையை சகிக்காத வெறிக் கும்பலின் அடுத்த கை வரிசை கர்நாடக மாநிலம் தார்வாரில் நடந்தேறியிருக்கிறது. கன்னட மொழியின் ஓர் அற்புத படைப்பாளியை, கல்வெட்டு ஆய்வாளரை, முற்போக்குச் சிந்தனையாளரை வஞ்சம் தீர்த்துக் கொண்டுவிட்டனர்.

நியூட்ரினோ திட்டம்: அச்சங்களும், அறிவியலும்!

கே: நியூட்ரினோ என்பது என்ன? ப: அணுவின் அடிப்படைத் துகளான புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் போல ஓர் அடிப்படைத் துகள் நியூட்ரினோ ஆகும். பல கோடி கோடி நியூட்ரினோக்கள் நொடிக்கு நொடி நம்மை சுற்றிப் பாய்ந்து ஊடுருவிச் சென்று கொண்டே உள்ளன. இவை எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லக்கூடியவை. விண்ணிலிருந்தும் காலுக்கு அடியில் பூமியிலிருந்தும் வெளிப்படும் நியூட்ரினோ துகள்கள் கோடி கோடியாக எந்நேரமும் நம்மைச் சுற்றிப் பாய்ந்து கொண்டே உள்ளன. ஆனாலும் இந்தத் துகளை இனம் காண்பது […]

“கட்டைப் பஞ்சாயத்தும், பக்குவப்பட்ட ஜனநாயகமும்“ – மாதொருபாகன்

இராமாயணமும், மகாபாரதமும் எப்படி புனைக்கதைகளோ அதே போன்ற ஒரு புனைக்கதைதான் மாதொருபாகன். புனைக்கதைகள் அதன் படைப்பாக்க மதிப்பு என்ற அடிப்படையில், படைப்பாளியின் தேர்ச்சித் திறனும், அழகியல் உணர்வும் வாசகனுக்கு ஒருவித புலனின்பத்தை வழங்கக் கூடியது.

சனிப்பெயர்ச்சிக்கு அறிவியல் முகமூடி தரிக்கும் தினமலர் ! – அம்பலக் கட்டுரை …

இந்த பிரபஞ்சம் உருவானதற்கும், கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் பல பொருள்களுக்கும் காரணம் பெரு வெடிப்பு (Big bang) என்று பல அறிவியலாலர்களால் தற்சமயம் நம்மிடம் உள்ள அறிவியல் பூர்வமான தரவுகள் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அக்னி நட்சத்திரம் (அ) கத்திரி வெயில் எனும் மூட நம்பிக்கை …

ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் (அ) கத்திரி வெயில் குறித்த அச்சமூட்டுதலும், செய்திகளும் இடம்பெறுவது வழக்கம். ஆனால், இது அறிவியல் உண்மை இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம் அளித்திருக்கிறார். அக்னி நட்சத்திரம் என்ற வார்த்தைகள் வானிலை ஆய்வாளர்களின் பயன்பாட்டில் இல்லை எனவும், அப்படியொரு கருத்தாக்கம் தவறானது என்றும் ஆய்வாளர்கள் விளக்குகின்றனர். அறிவியல் அல்ல: கத்திரி வெயிலுக்கும் அறிவியலுக்கும் தொடர்பில்லை என்பதை விளக்கி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது: […]

எங்க வச்ச புத்தியை…..

மெத்தை வீட்டுக் கடையிலே கத்திரிக்கா வாங்கும்போதும் சொத்தை கித்தை வந்துரும்னு குத்த வச்சு பாப்பியே கண்ணாலம் பண்ணும் போது கலைவாணி போல இருந்தும் பொண்ண பத்தி ஊரெல்லாம் அழுங்காம கேட்டியே குத்தகைக்கு விட்டா தோப்பு நூறு கட்டு தேறுமின்னு பெத்த மகன் சொன்ன போதும் ஊரு பூராம் கேட்டியே பரிகாரம் பண்ணலைன்னா பங்கம் வர போகுதுன்னு குறிகாரன் சொன்ன போது எங்க வச்ச புத்தியை