பாலியல் கல்வி எனும் தேவையுள்ள ஆணி . . . . . . . . . . . !

பாலியல் கல்வி (Sex Education) என்ற வார்த்தையை பார்த்தவுடன் பலருக்கும் ‘உவாக்’ என்றும் ‘இது தேவை இல்லாத ஆணி’ என்றும் நினைக்கத் தோன்றும். ஆனால் ஒரு சமூகத்தின் வளர்ச்சியை இந்த ஆணியைப் பற்றிய விவாதங்களையும் உள்ளடக்கியது தான் என்று கருதுகின்றேன். பாலியல் கல்வி என்றாலே ‘பலான விஷயங்களை’ எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க என்றொரு பொதுபுத்தி நம் மனங்களில் பதியப்பட்டிருக்கிறது. அப்படி நினைக்கவேண்டியதில்லை. அது நம்முடைய அறியாமையே. நான் பள்ளி பருவத்தைத் தொட்டு மாணவர் சங்கத்தோடு பயணித்த போது […]

தன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)

இந்த மாதத்துக்கான புள்ளி இதயம் சம்பந்தப்பட்டது. இதயத்திற்கு சக்தியூட்டக்கூடிய இந்தப் புள்ளியின் அமை விடத்தை சுலபமாக அறிந்து கொள்ள முடியும். இந்தப்புள்ளி சுண்டுவிரல் நகத்தை ஒட்டி நகத்தின் கீழ்ப்பகுதி விளிம்பில் மோதிர விரல் பக்கமாக அமைந்துள்ளது (படத்தில் காட்டியபடி). இந்தப் புள்ளியை ஆள்காட்டி விரலால் கையை எடுக்காமல் மூன்று நிமிடங்கள் மிதமாக அழுத்திக்கொள்ள வேண்டும். இடது சுண்டுவிரலில் அமைந்த புள்ளியை வலது ஆள்காட்டி விரலாலும், வலது சுண்டுவிரலில் அமைந்த புள்ளியை இடது ஆள் காட்டி விரலாலும் தொடுசிகிச்சை […]

ஆபத்திலிருக்கும் ஆன்டிமைக்ரோபியல்ஸ் !

(படத்தில்: பரவலாகக் காணப்படும் Staphylococcus Aureus பாக்டீரியா) இடம்: மருந்துக்கடை “அஞ்சு நாளுக்கு எல்லாம் மாத்திரை வேணாங்க. ஒரு மூணு நாளைக்கு குடுங்க போதும்.” இடம்: வீடு “அதான் ரெண்டு நாள்-லயே சளி, காய்ச்சல் சரியாப் போச்சு இல்ல. அப்புறம் ஏன் வீணா மருந்த ஒடம்புல சேக்கணும். நிப்பாட்டிடு போதும்.” நமக்கு நன்கு பரிச்சயமான சூழல்கள் மேற்சொன்னவை. நாமே பலமுறை இது போல செய்திருப்போம். ஆனால் இது போல செய்கைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன தெரியுமா? […]

கோடையில் ஏன் தாகமெடுக்கிறது?

சிறுநீரகம் நம் உடலின் முக்கிய உறுப்பு..! இரத்தத்தை சுத்தம் செய்வது, உடலில் கழிவுப் பொருட்களை வெளியேற்றுவது, உடம்பில் எவ்வளவு நீர், எவ்வளவு உப்பு, எவ்வளவு எலக்ட்ரோலைட் (Electrolite) வேண்டும் என்பது போன்ற ஏராளமான பணிகளை செய்கிறது நம் உடலில் உள்ள கை முஷ்டி அளவே உள்ள சிறுநீரகம்..