‘பிகினி’யின் சோக வரலாறு

ஜூலை 5 – உலக பிகினி தினம்: ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5 ஆம் தேதி “உலக பிகினி தினமாகக்” கொண்டாடப்படுகிறது. ஏனெனில் 1946இல் அதேநாளில்தான்  பிரெஞ்சு பொறியாளரான லூயி ரியார்த் பிகினி என்கிற ஆடையை பாரிஸ் நகரத்தில் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். உடலின் பெரும்பகுதியினை வெளிக்காட்டும் இவ்வுடையினை யாரும் பொதுவில் அணியக்கூடாது என்று குரல்கள் எழுப்பப்பட்டன. பிகினி அணிவது பாவமான செயல் என்று வாத்திகன் அறிவித்தது. ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஆஸ்திரியா, அமெரிக்காவின் பல மாகாணங்களில் […]