மோடி அரசுக்கு நேப்பாளம் எச்சரிக்கை: “எங்கள் நாட்டில் மூக்கை நுழைக்காதே”

கடந்த மார்ச் 30 ஆம் தேதி இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 13ஆவது உச்சிமாநாடு பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் நடைபெற்றது. அதில் இந்தியப் பிரதமர் மோடி கலந்துகொண்டு ஐரோப்பிய தலைவர்களுடன் பல தீர்மானங்களில் கையெழுத்திட்டார். அதில் 17ஆவது தீர்மானத்தில், நேப்பாளம் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. “நேப்பாளத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் விடுபட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் உருவாக்கவேண்டிய தேவை இருப்பதை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுக்கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த நேப்பாள மக்களையும் இத்தீர்மானம் […]

அய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..

“ஹேவ் எ கோக், வாட்ச் த கல்ஃப் வார் அலைவ்” (கோகோ கோலா அருந்துங்கள், வளைகுடா போரை நேரடி ஒளிபரப்பில் கண்டு களியுங் கள்) என்று எழுதி வைத்திருந்ததை பத்திரிகையாளர் பி. சாய்நாத் ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டார்.

கிரேக்க நெருக்கடி: விடிவு சாத்தியமா? – 1 – பீட்டர் மார்டின்ஸ்

ஐரோப்பிய அதிகாரமையத்திடமிருந்து கிரேக்கத்தை பணியவைக்கிற ஆணை வெளிவந்து சில வாரங்கள் கடந்துவிட்டன. கிரேக்கத்தின் நிலையினை ஆய்வு செய்துபார்க்கவேண்டியது அவசியம்

உக்ரைனில் நடப்பது என்ன? – கலையரசன் பதில்கள்

“Dont hate the media, Be the media” என்ற வாசகங்களுடன் இயங்கும் வலைத்தளமான “கலையக”த்தில் இதுவரை ஏறத்தாழ 1000 கட்டுரைகள் எழுதி தொடர்ந்துகொண்டிருப்பவர் தோழர் கலையரசன். உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வும், மற்றனைத்துப்பகுதிகளை எவ்வாறு பாதிக்கிறது என்கிற உலக அரசியலை அனைவருக்கும் புரியும் மொழியில் எளிமையாக நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பவர்.