அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 3 (போர்ட்டோரிகோ)

தொடரின் முதல் பகுதி – அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 1 (போர்ட்டோரிகோ) தொடரின் இரண்டாவது  பகுதி – அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 2 (போர்ட்டோரிகோ) அமெரிக்க அதிபர் ட்ரூமனின் தந்திரம்: பனிப்போருக்கு வித்திட்டு உலகையே இரண்டாகப் பிரித்து, இன்று வரை உலக நாடுகளை ஆக்கிரமிக்கும் அமெரிக்காவின் பணியைத் துவக்கி வைத்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ருமன், போர்டோரிகோவிற்கும் ஒரு வழியினைக் கண்டறிந்தார். போர்டோரிகோவில் துவங்கி இருந்த விடுதலைப் போராட்ட […]

அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 2 (போர்ட்டோரிகோ)

அமெரிக்க அரசு போர்டோரிகோவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. அமெரிக்க வால்ஸ்ட்ரீட் பெருநிறுவனங்கள் போர்டோரிகோவின் பொருளாதாரத்தைக் கைப்பற்றின. அமெரிக்கத் தொண்டுநிறுவனங்களும் மிசினரிகளும் போர்டோரிகோவின் மொழியையும், கலாச்சாரத்தையும் ஊடுருவி அழித்தன.

அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 1 (போர்ட்டோரிகோ)

“போர்டோரிகோவின் வரலாற்றிலேயே மிகக்கொடுமையான வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் நிலவும் காலம் இப்போதுதான் ” என அமெரிக்க அதிபரின் உள்துறை செயலரான ஹரோல்ட் கூட ஒப்புக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது.

டெட்ராய்ட் திவால் – ஒரு சிந்தனையின் திவால் !

20 ஆம் நூற்றாண்டில் உலகின் சாலைகளில் ஓடுவதற்காக விதவிதமான கார்களை இரவு பகல் பாராமல் உற்பத்தி செய்த நகரம் டெட்ராய்ட் (Detroit). கலிபோர்னியாவைப் போல இரண்டு‍ மடங்கு‍ பெரிய நகரம் டெட்ராய்ட்.  அமெரிக்காவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட 4 ஆவது நகரமாகவும் ஒரு காலத்தில் டெட்ராய்ட் விளங்கியது. 1950-களில் 18 லட்சம் (1.8 million) மக்கள் வசித்த இங்கு தற்போது 7 லட்சம் மக்களே வசித்து வருகின்றனர். இந்நகரம் திவாலானதாக அறிவிக்கப்பட வேண்டும் என்று‍ம் உதவி […]

அமெரிக்காவுக்கு‍ இந்தியா பதிலடி? புதுசு கண்ணா புதுசு?

செய்தியும் சில கேள்விகளும் – 1 அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே பொது இடத்தில் கைது செய்யப்பட்ட விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றும் தேவயானி கோப்ரகடேவை, விசா மோசடி வழக்கில் அந்த நாட்டு போலீஸார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர். பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு […]

Kshama Sawant – First Marxist to win a city wide election in USA since 1916.

Kshama Sawant is the  the first Marxist to win a city wide election since communist Anna Louise Strong was elected to the School Board in 1916 . Sawant won the 2013 election for Position 2 on the Seattle City Council.A former software engineer from India, Sawant became a socialist activist and part-time economics professor in Seattle […]

சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 4)

துணையதிபர் வாலேசின் சீன சுற்றுப் பயணம்: அதிபர் மற்றும் துணை அதிபரை தேர்ந்தெடுக்கவிருக்கிற ஜனநாயகக் கட்சியின் மாநாடும் நெருங்கியது. ஆனால் ரூசுவெல்டின் நிலையென்ன என்பது புரியாத புதிராகவே இருந்தது. வாலேசை சீனாவிற்கு அனுப்பி போர்ச்சூழல் குறித்து ஆய்வு அறிக்கை சமர்பிக்கச் சொன்னார் ரூசுவெல்ட். சீனாவில் சன்யாட் சென்னிற்கு பிறகு கட்சியில் குழப்பம் விளைவித்து, தலைமைப் பதவியினை எடுத்துக்கொண்டு, சீனாவை ஆட்சி செய்வதாக அறிவித்துக் கொண்ட சியாங்குடன் 20 ஆண்டுகளாக நட்பில் இருந்தது அமெரிக்கா. சியாங்கின் அமெரிக்க வாழ் […]