சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? – 4

ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற இதற்கு முந்தைய போர்களை விடவும் குழப்பமான சூழல் சிரியாவில் நடக்கும் போரில் நிலவுகிறது. தேசிய முற்போக்கு முன்னணியின் ஆட்சியில் இருக்கும் சிரிய அரசின் இராணுவம் ஒரு புறமும், அதனை எதிர்த்து துவங்கப்பட்ட போராட்டக்குழுக்கள் இன்னொரு புறமும் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அரசியல் ரீதியாக மோதிக்கொண்டனர். எகிப்து மற்றும் துனிசியாவைப் போன்றே சிரியாவிலும் ஒரு ஆட்சி மாற்றம் வரும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் சிரியாவில் துவங்கிய உள்நாட்டுக் குழப்பங்களை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர். ஆனால், […]

சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? – 3

சீனாவை அமெரிக்கா சுற்றிவளைத்தது எப்படி? சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் இராணுவ முயற்சிகள் அதிர்ச்சியளிக்கக்கூடியவை. சீனாவுக்கும் அதன் அருகிலிருக்கும் நாடுகளுக்குமிடையிலான எல்லையோரத் தகராறுகளையும், மீன்பிடி உரிமைகளில் இருக்கும் முரண்பாடுகளையும், சில தீவுகளுக்கு சொந்தம் கொண்டாடும் பிரச்சனைகளையும் அமெரிக்கா நன்கு ஆராய்ந்து அப்படியான முரண்பாடுகளை பெரிதுபடுத்தி, அவர்களோடெல்லாம் போலியான நட்புறவை ஏற்படுத்திக்கொண்டது அமெரிக்கா. வியட்நாம், புருனே, பிலிப்பைன்ஸ், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளோடு தந்திரமான உறவை ஏற்படுத்திக்கொண்டு, அங்கெல்லாம் இராணுவ தளவாடங்களை அமைத்திருக்கிறது அமெரிக்கா. வடகொரியாவும் ஆபத்துமிகுந்து நாடு […]

சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? – 2

ஈராக் போரும் அமெரிக்கா எதிர்பாராத விளைவும்: அமெரிக்காவின் ஒரே போட்டியாளராக இருந்த சோவியத் யூனியன் அழிந்துவிட்டது என்பதால், உலகை ஆக்கிரமித்து அமெரிக்கப் பேரரசின் கீழ் கொண்டுவருவதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று சொல்லிக்கொண்டு அமெரிக்காவில் ஒரு இயக்கம் உருவானது. அமெரிக்காவின் சில அறிவுஜீவிகள் எல்லாம் இணைந்து உருவாக்கிய அவ்வியக்கித்தின் பெயர் “புதிய அமெரிக்க நூற்றாண்டிற்கான திட்டம்” (பிநேக்) ஆகும். ஏற்கனவே பல அமெரிக்க அரசியல் ஆய்வாளர்கள் சொன்னபடி மெதுவாக முயற்சித்தால் அமெரிக்கா அவ்வளவு சீக்கிரத்தில் பேரரசாக முடியாது […]

சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? – 1

ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சிரியா என்கிற நாடு குறித்து பெரிதாக நாம் அறிந்திருக்கமாட்டோம். ஆனால் இன்று சர்வசாதாரணமாக டீக்கடை விவாதங்களில்கூட சிரியா ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. அப்படி சிரியாவில் என்னதான் நடக்கிறது? சிரியாவின் உள்நாட்டுப்போருக்கு யாரெல்லாம் காரணம்? இப்போரினால் பாதிக்கப்படுவதும்/பாதிக்கப்படப்போவதும் யார்? இப்போரினால் இலாபம் அடையப்போவது யார்? சிரியாவில் தொடங்கிய போர் சிரியாவோடு முடிந்துவிடுமா அல்லது மூன்றாம் உலகப்போருக்கான ஆயத்தப்பணிகளா? இது போன்ற பல கேள்விகளுக்கு விடைகள் தேடும் முயற்சியே இக்கட்டுரைத்தொடர்…. உலகில் மனிதர்கள் தோன்றியது முதல் பல்வேறு […]

அய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..

“ஹேவ் எ கோக், வாட்ச் த கல்ஃப் வார் அலைவ்” (கோகோ கோலா அருந்துங்கள், வளைகுடா போரை நேரடி ஒளிபரப்பில் கண்டு களியுங் கள்) என்று எழுதி வைத்திருந்ததை பத்திரிகையாளர் பி. சாய்நாத் ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டார்.

ஏன் ‘பற்றி’ எரிகிறது ஏமன்? – 2

[அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளின் துணையோடு, ஏமனில் சவுதி அரேபியா நடத்திவரும் வான்வழித் தாக்குதல்களில் ஏராளமான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் ஏமனில் பொதுமக்கள் வாழும் பகுதியில் ஏவுகணைகளை சவுதி அரேபியா வீசியதில், 120க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்… இந்நிலையில் ஏமனின் வரலாற்றை அறிந்துகொள்வது அவசியம்.]   முதல் பகுதி: ஏன் ‘பற்றி’ எரிகிறது ஏமன்? – 1   தெற்கும்-வடக்கும் இணைக்கப்பட்ட ஏமன்:   அரபுலகத்தில் மிகவும் முற்போக்கான நாடாகத் திகழ்ந்தது […]

ஏன் ‘பற்றி’ எரிகிறது ஏமன்? – 1

உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்று ஏமன். வளைகுடா பகுதியில் மிகப்பெரிய பணக்கார நாடாக இருக்கும் சவுதி அரேபியாவுடன் 1000 கிலோ மீட்டர் நீள எல்லையைக் கொண்டிருக்கும் நாடுதான் ஏமன். இன்று ஏமனில் கடுமையான போர் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகள் நடத்திக்கொண்டிருக்கும் திணிக்கப்பட்ட போரின் காரணமாக, இரண்டு கோடி மக்களுக்கும் மேலாக குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தவிக்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். […]

நீச்சல் குளத்தில் இனவெறி: அமெரிக்காவில் நடைபெற்ற கொடூரம் …

என் அம்மாவிற்கும் நீந்த தெரியாது. எனினும் ஓர் கோடையில் என்னையும் என் தங்கையையும் நீச்சல் வகுப்பிற்கு அனுப்புவது ஒன்றையே கடமையெனக் கொண்டிருந்தாள். அவள் தென்மேற்கு லூசியானவில் (அமெரிக்க தெற்கு மாநிலம்) வளர்ந்தவள், அங்கே அருகாமை அனைத்தும்- நதிகளும், கல்ஃப் கடற்கரையும்- முழுக்க நீர்நிலைகள் தான். அவள் ஒதுக்கப்பட்ட பள்ளிக்குத் தான் சென்றாள், ஒதுக்கப்பட்ட தேவாலயங்களில் நடந்த ஒதுக்கப்பட்ட ஜபக்கூட்டங்களில் தான் கலந்து கொண்டாள். அந்த ஒதுக்கப்பட்ட தேவாலயத்தின் மயானத்தில் வெள்ளை மற்றும் கருப்பின ஒதுக்கப்பட்ட பிரேதங்கள் சாம்பலாய் தூர்ந்து காய்ந்து கிடந்தது.

அடிப்படைவாதம் எதிர்ப்போம்: ஒரு முஸ்லிம் இளைஞனிடமிருந்து…

அரசியல் லாபத்திற்காக மதவெறி ஊட்டப்பட்டு வன்முறையில் ஈடுபடும் குழுக்களை இஸ்லாத்தோடு ஒப்பிடுவது தகுமா என்று சிந்திப்பதே சரியானது. எந்த ஒரு சமயமானாலும் கொள்கையானாலும் இடம், காலம், சூழக்கு ஏற்ப மாற்றம் இல்லையெனில் அது அடிப்படைவாதத்திற்கு தான் வித்திடும்.

போர்டோரிகோ – அமெரிக்க காலனியின் நூற்றாண்டுகால வரலாறு – முற்றும்

உலக குடிமக்களாகிய நம் அனைவரின் கோரிக்கைகளான இவற்றை நிறைவேற்றிவிட்டு, அதன் பின்னர் மற்ற நாடுகளின் ஜனநாயகம் குறித்தும் மனிதநேயம் குறித்தும் வாய் திறக்கட்டும் அமெரிக்கா.