ஜெயலலிதா என்றொரு சமூக அரசியல் போக்கு – 5

பிராந்திய முதலாளிகளின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் இயக்கம் என்பதன் தேவை கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. திமுக மற்றும் அஇஅதிமுக என்ற இருபெரும் அரசியல் இயக்கங்கள் உருவெடுத்து விருட்சமாக வேரூன்றி நிற்கும் பொழுது அதன் அடிமண்ணில் ஏற்பட்ட மாற்றமானது இந்த விருட்சத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தவே செய்யும்.

”குலோத்துங்குவை” விட்டு விட்டதா பிரச்சனை இப்போது?

சில நாட்களாகவே என் மனதில் ஒரு போராட்டம்…! அச்சு ஊடகங்கள்  மட்டுமே வழக்கில் இருந்த அந்த  காலகட்டத்தில் நமது சமூகத்தில் இருந்த அரசியல் விழிப்புணவு மற்றும் பொதுநல சிந்தனைகள் கூட இன்று காட்சி ஊடகங்களாலும் சமூக ஊடகங்களாலும் நிறைந்து வழியும்  நவநாகரீக சமுகத்திடம் இல்லையே என்று ஒரு பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருக்கிறது என் மனம். அதற்கு உலகமயம், தனியார்மயம், தாராளமயம் போன்ற “பொருளாதார அரசியல்” காரணமாக இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி நம் கண்முன்னே நடக்கும் அரசியல் அத்துமீறல்களையும்,  ஜனநாயகப் […]

அமையப்போவது ‘மைனாரிட்டி’ அதிமுக அரசு

“அண்ணே! யாருக்கு ஓட்டு போட்டீங்க?” “நான் ​​​​____ கட்சிக்கு ஓட்டு போட்டேன்” “ஏன்னே அந்தக் கட்சிதான் எக்கச்சக்க ஊழல் செய்த கட்சியாச்சே! அதுக்கா ஓட்டுப் போட்டீங்க?” “ஜெயிக்கிற கட்சிக்குதானப்பா ஓட்டுப் போடணும். இல்லைனா, நம்ம ஓட்டு வீணால்ல போயிடும்?” ஊழல்வாத மற்றும் மக்கள் விரோதக் கட்சிகளுக்கு ஓட்டுப்போடுவது ஏன் என்பதற்கு இது போன்ற பதில்களை பலரும் சொல்வதைக் கேட்கமுடிகிறது. மக்களைக் குறைசொல்வதற்கு எதுவுமில்லை. ஏனெனில் நம்முடைய தேர்தல் அமைப்புமுறை அப்படி இருக்கிறது. இந்தியாவில் நடக்கிற தேர்தல்களில் வெற்றி […]

நண்பன் யாரென்று சொல்லுங்கள் சமஸ் . . . . . !

எதிரியை பற்றி பேசும் போது நண்பன் யார் என்று சொல்ல வேண்டாமா-? அன்புள்ள சமஸ் அவர்களுக்கு, தங்கள் எழுத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவன் என்ற அடிப்படையில் தங்கள் மீதுள்ள அன்பின் தூண்டுதலில் எழுதுகிறேன். எளிமை, நேர்மை, தியாகம், போராட்டமே வாழ்க்கையாக உள்ளவர்கள் இடதுசாரிகள் என்பதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது என்று நம்புகிறேன். ஆனால் ஒன்றை (மதவாதம்) எதிர்க்கிறேன் என்று சொல்லும் தாங்கள் அதற்கான மாற்றாக தொடர்ந்து மற்றவர்களை விட கூடுதலாக களத்தில் இடதுசாரிகள்தான் நின்றார்கள் […]

இன்னும் எதிர்பார்க்கிறோம் சமஸ் . . . . . !

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க அல்லாத காங்கிரஸ், பி.ஜே.பி & பா.ம.க அங்கம் வகிக்காத மூன்றாவது அரசியல் மாற்றுக்கான முயற்சியில் இடதுசாரிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒராண்டுகள், இரண்டுகள் என பல ஆண்டுகள் நடக்காத விசயம் இப்போது நடந்துள்ளது. 2ஜி, சொத்துக்குவிப்பு என ஊழலில் திளைத்த தமிழகத்தை இரு பெரும் கட்சிகளிடம் இருந்து விடுவிக்கும் முயற்சிகள் முன்னேறி இன்று முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. முதலில் இது நடக்க வேண்டும். நடக்கும். நடக்கட்டும். சமஸ் தனது நடுப்பக்கங்களில் ஒன்றை […]

யார் இந்த 99 சதவீதம்?

1 – ஒன்று 10 – பத்து 100 – நூறு 1000 – ஆயிரம் 10,000 – பத்தாயிரம் 100, 000 – 1 லட்சம் 10,00,000 – 10 லட்சம் 100,00,000 – 1 கோடி 700,00,000 – 7 கோடி 1,00,00,00,000 – 100 கோடி (1 பில்லியன்) 7,00,00,00,000 – 700 கோடி (7 பில்லியன்) இந்த உலகத்தின் மொத்த மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டியுள்ளது (அதாவது 7 பில்லியனைத் […]

யாருக்கு பிரதம சேவகன்?

இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்கள் தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ள இயலும் என நமது நிதியமைச்சர் கூறுகிறார். விவசாயிகள் தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ள இயலும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறுகிறார். நடுத்தர வர்க்கத்தினரும், விவசாயிகளும் தங்களது நலனை தாங்களே பார்த்துக் கொள்வார்கள் என்ற கருத்தை கொண்டிருப்பதால், இவர்களது நலன் காக்கும் கொள்கைகளை தான் செயல்படுத்திட தேவையில்லை என மோடி அரசு கருதுகிறது

தலித் – வன்னியர்: விதைக்கப்படும் வெறுப்பும், அறுவடையும் …

“அரசியலில் நாம் சமத்துவத் தைப் பெற இருக்கிறோம்…. நம் சமூக மற்றும் பொருளா தார வாழ்க்கையில் சமத்துவத்தை மறுக்கும் போக்கு.. தொடருமேயானால், அது நம் அரசியல் ஜனநாயகத்தையே இடருக்குள்ளாக்கிடும்”

டெல்லி தேர்தல் முடிவு உணர்த்தும் பாடங்கள்

டெல்லி சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபாரமான வெற்றியைப் பெற்று, பாஜகவுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்திருக்கிறது. “இந்த வெற்றி எனக்கு அச்சத்தை அளிக்கிறது. இது நமக்கு ஆணவத்தைத் தந்துவிடக் கூடாது” என்று அர்விந்த் கேஜ்ரி வால் கூறியுள்ளது அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தி வரக்கூடிய வைரமொழி. சென்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் அதற்குப் பிறகு நடந்த சில மாநிலத் தேர்தல் முடிவுகளும் நரேந்திர மோடி – அமித் ஷா ஜோடிக்கு ஆணவத்தை அளித்திருந்தன. […]

ஜூலை 23: தாமிரபரணியில் மூழ்கிச் செத்த நீதி …

எல்லோரையும் போல மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் அது சாதாரண விடியலாகவே இருந்தது. மாஞ்சோலை அழகான தேயிலை தோட்டம்.