Home Archive by category அரசியல் (Page 3)

அரசியல்

அரசியல்

மஞ்சள் பிசாசின் மனிதவேட்டை

எல்லாம் என்னுடையது என்றது தங்கம். எல்லாம் என்னுடையது என்றது வாள். எல்லாவற்றையும் என்னால் வாங்க முடியும் என்றது தங்கம். எல்லாவற்றையும் என்னால் வாங்க முடியும் என்றது வாள். எல்லாவற்றையும் வாங்குவதற்காக வாள் பலத்தைக்கொண்டு தங்கத்தை பறித்துக்கொள் என்பதே இந்த உரையாடல் சொல்லும் செய்தி. இந்த கவிதையை Continue Reading
அரசியல்

“எங்களுக்கு கொரோனா வராதா..” : பிரதமர் மோடிக்கு தூய்மைப் பணியாளரின் மகன் எழுதும் திறந்த மடல்!

எல்லோருக்குமான பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு திறந்தமடல். மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்களே, என் இதயம் கணத்த வலியோடு, வழியும் நீர்களினால் என் கண்களின் ஈரம் வற்றிவிடும் அளவிறாக தீராவேதனையில் இந்த மடலை எழுதுகின்றேன். இந்த வலிக்குக் காரணம் நான் என்னோட சின்ன வயசுல இருந்தே இந்த சமூகத்துல பார்த்த பிரச்சனை; குறிப்பாக இந்த சாதியால் நான் அடைந்த வேதனை. இப்படியே பல பிரச்சனைகளை Continue Reading
அரசியல்

இந்திய மக்களுக்கு ஆனந்த் டெல்டும்ப்டே அவர்களின் திறந்த மடல்……

பிஜேபி-ஆர்எஸ்எஸ் மற்றும் அடிபணிந்த ஊடகங்களின் ஒருங்கிணைந்த கூச்சலில் இது முற்றிலும் மூழ்கிவிடக்கூடும் என்பதை நான் அறிவேன், ஆனால் இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்பது எனக்குத் தெரியாததால் உங்களுடன் பேசுவது மதிப்புக்குரியது என்று நான் இன்னும் நினைக்கிறேன். ஆகஸ்ட் 2018 முதல் – கோவா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டின் ஆசிரிய வீட்டுவசதி வளாகத்தில் உள்ள எனது வீட்டை போலீசார் Continue Reading
அரசியல்

இடுப்புத் துண்டை தோளில் ஏற்று…..அடித்தால் திருப்பி அடி…..

ஏப்ரல் 10 அசுரனுக்கு பிறந்தநாள், அந்த அசுரனின் பெயர் பி.எஸ்.சீனிவாசராவ் எல்லோருக்கும் இந்த பெயர் தெரிந்த ஒரு பெயர் தான். சென்ற தலைமுறைவரை ஆனால் இன்றைக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாத ஒரு பெயர் தான் பி.எஸ்.சீனிவாசராவ். சென்ற வருடம் தமிழ் சினிமாவில் அசுரன் என்ற ஒரு திரைப்படம் வெளிவந்து பட்டிதொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிக்கொண்டு ஓடியது. அதில் தனுஷ் கதாபாத்திரம் இவரின் Continue Reading
அரசியல்

கொரோனாவுக்குப் பின்னான உலகைக் கற்பனைசெய்தல்

—வயலட் கொரோனாவால் உலகெங்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து யுவால் நோவா ஹராரி எழுதியுள்ள கட்டுரையை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உடன்பணியாற்றும் ஒருவர் ஹராரியின் கட்டுரையைப் படிக்கச் சொல்லிப் பரிந்துரைத்துவிட்டு, மேலும் சொன்னார் “உண்மையிலேயே அந்தக் கட்டுரை நிறைய விசயத்தைத் தெளிவாக்குச்சு. நமக்கு சரியான ஒரு தலைமை இல்லாதது எவ்வளவு பெரிய பிரச்சினை இல்லையா.” Continue Reading
அரசியல்

மதம் மாற்றப்பட்ட கொரோனா கிருமி…

ஒ, நீ துயரங்களில் இருக்கிறாய், நம்பிக்கையென்பது பொறுமையின் நற்குணம் என்பதை அறிந்து கொள், அது கடவுளின் பரிசு என்பதையும். தூதரின் பணிகளை நினைவு கொள்,அவரே எல்லோருக்குமான சுமைதாங்கி; அவர் கடவுள் தந்த சாட்சி, மதிப்பு. ஓ முஸ்லிம், இருண்மையாகவும் சுவர்களாகவும் இருந்தபோதிலும்; பொறுமையின் பாதையைக் கண்டு கொள் அதுதான் விடுதலைக்கான பாதை, எந்தவகையிலும் மேலே நீ அறிந்துகொள், கடவுள், யார் Continue Reading
அரசியல்

எரியாத அடுப்பும், எரிகின்ற அகல்விளக்கும்.!!

” காசில்லாத மக்களை, விளக்கேற்ற சொல்வது நியாயம் தானா?” மூன்றாவது முறையாக பாரத பிரதமர் மக்கள் முன் தோன்றி மாய வார்த்தைகளை உதிர்த்து சென்றுள்ளார். உலக நாடுகளே வாய்பிழக்கும் கொரோனா எதிர்ப்பு விளக்குபூஜையை மோடி அறிவித்த பின் இந்தியா உலகஅரங்கில் உயர்ந்து நிற்கிறது என பிஜேபி பரிவாரங்கள் சுயபுகழாரம் செய்து கொண்டிருக்கின்றனர். உலகின் வல்லரசாக கருதப்படும் அமெரிக்க அதிபர் Continue Reading
அரசியல்

மிஸ்டர் மோடி: PM _ CARES எனும் பெயரில் பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு சமாதிகட்ட திட்டமா? – எஸ்.ஜி.ரமேஷ்பாபு

இரண்டாம் முறையாக நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் தேசத்தை பதட்டத்திலேயே வைத்திருப்பதில் வெற்றி பெற்றுள்ளார். இதை நாம் ஒப்புக்கொள்ளதான் வேண்டும்!  காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, சிவில் சட்டமான முத்தலாக் சட்டத்தை கிரிமினல் சட்டமாக மாற்றியது, நம்பிக்கையை மட்டுமே வைத்து பாபர் மசூதி – ராமர் கோவில் பிரச்சினையை முடித்தது,  உலக மாட்டுகறி ஏற்றுமதியில் இரண்டாம் Continue Reading
அரசியல்

வைரஸ் விவகாரங்களை மறைத்ததா சீனா?

‘சயின்ஸ்’ எனும் சர்வதேச இதழுக்கு டாக்டர் ஜார்ஜ் காவோ (சீன நோய் தடுப்பு மையத்தின் முதன்மை விஞ்ஞானி) அளித்த பேட்டி. டாக்டர் ஜார்ஜ் காவோ, அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்களின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பகுதி ஊழியர்களை கொண்டுள்ள சீன நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தலைமை மையத்தின் தலைவர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், Continue Reading
அரசியல்

உலகளாவிய நோய் பேரிடரும் சோஷலிசமும்………….

ஒரு நெருக்கடியான காலத்தில் எல்லோருமே சோஷலிஸ்டுகளாகிறார்கள் என்று சொல்வார்கள். சுதந்திரச் சந்தை பின்னே சென்று உழைக்கும் மக்களுக்குப் பலனளிக்கும். சான்றாக, இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனில் அனைவருக்கும் ரேஷன் வழங்கப் பட்டது. இதனால் ஒரு சராசரித் தொழிலாளி முன்னெப்போதையும் விட ஊட்டம் பெற்றார். தனியார் நிறுவனங்கள் போருக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்க வேண்டுமென்று Continue Reading