மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 10

மேலும் சில அரசியல் சட்ட அமைப்புகளை மோடி அரசு தாக்கி அசிங்கப்படுத்திய கதை மத்திய கண்காணிப்பு ஆணையம் (CVC), தகவல் அறியும் உரிமை ஆணையம், தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் எல்லாம் மோடி அரசால் திவால் ஆக்கப்பட்ட கொடுமைகள்.. மத்தியக் கண்காணிப்புத் துறை (CVC): சிபிஐ க்கும் மேலான இந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் கே.வி சவுத்ரி என்கிற இன்னொரு மெகா ஊழல் பேர்வழி. இவரும் மோடி அரசுக்கு மிகவும் நம்பிக்கையாளர். இவர் ஏற்கனவே பெரும் ‘புகழ்’ பெற்ற […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 8

மக்களின் உரிமையையும் உயிர்ப் பாதுகாப்பையும்  அமெரிக்க அரசின் காலடியில் வைத்து வணங்கி வீழ்ந்த நரேந்திர மோடி: மன்மோகன்சிங் அரசு அமெரிக்காவுடன் செய்துகொண்ட “123”  அணு ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதில் ஏழு ஆண்டுகளாக இருந்து வந்த “இழுபறி” முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம் என ஒபாமாவின் இந்திய வருகையை ஏதோ சிவபெருமானே காட்சி அளித்தது  போல தங்க லேஸ் போட்ட லட்ச ரூ கோட் எல்லாம் போட்டுக் கொண்டு மோடி ஆடிய ஆட்டத்தை மறந்து விட முடியுமா?   ஆனால் அந்த […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 7

ரஃபேலை விடப் பெரிய ஊழல் பயிர் காப்பீட்டுத் திட்ட ஊழல்! விவசாயிகளின் வயிற்றில் அடித்து ரிலையன்சின் பாக்கெட்டை நிரப்பிய மோடி  “பயிர் காப்பீடு என்னும் பெயரில் ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் முதலான தனக்கு வேண்டிய கார்பொரேட்களுக்கு ஒரு தங்கச் சுரங்கத்தைத் தாரை வார்த்துள்ளார் மோடி”. என மோடி அரசின் ‘பயிர் காப்பீட்டுத் திட்டம்’ குறித்து  எழுதுகிறது ஒரு இதழ். இரண்டே இரண்டாண்டுகளில் ஒரு பத்து நிறுவனங்கள் பெற்றுக் கொண்ட பிரீமியம் தொகைக்கும் அவை அளித்த இழப்பீட்டுத் தொகைக்கும் […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 6

  “நாங்கள் இந்தத் தேர்தலில் ஜெயிப்பது உறுதி. எப்படித் தெரியுமா?” – சுப்பிரமணிய சாமியின் அசத்தும் நேகாணல். சொல்லுங்கள்! இவர்களை ஜெயிக்க விடலாமா? ” ‘நாம் அரசியலில் புறக்கணிப் பட்டுவிட்டோம். இந்துக்களுக்கு உரிய நியாயம் இங்கே கிடைக்கவில்லை’ – என்கிற உணர்வும் ஆதங்கம் இன்று ஒவ்வொரு இந்துவுக்கும் ஊட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக இளைய தலைமுறை இந்துக்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள். “நிச்சயமாக பொருளாதாரத்தில் இந்த அரசு படு தோல்விதான். ஜி.எஸ்.டி. பண மதிப்பு நீக்கம் எல்லாம் மக்களை வெகுவாகப் பாதித்திருக்கிறதுதான். […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 5

திட்ட ஆணையம், நீதிமன்றங்கள் மற்றும் மாணவர்கள் மீதான தாக்குதல்கள்: நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் தடலடியாக இவர்கள் செய்த மாற்றங்களைப் பட்டியலிட்டுக் கொள்வோம். நாட்டின் பொருளாதாரத்தை பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சந்தையின் கைகளில் அள்ளித் தந்துவிடாமல் மக்கள் நலன் நோக்கில், கூடிய வரையில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதற்காக சோவியத் ருஷ்ய பாணியில் அமைக்கப்பட்ட திட்ட ஆணையம் (planning commission) ஒழித்துக் கட்டப்பட்டது. அதனிடத்தில் ‘நிதி ஆயோக்’ என்கிற எந்தப் பயனும் அற்ற ஒரு பொம்மை […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு?- 4

ஒழித்துக் கட்டப்படும் உயர்கல்வி: இந்துத்துவவாதிகளுக்கு கல்வி, குறிப்பாக மக்கள் உயர் கல்வி பெறுவது பிடிக்காது. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வாஜ்பாயி ஆட்சியில் புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் ஆக நியமிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் ideologue கே.ஆர்.மல்கானி, “இந்தியர்களுக்குக் கல்வி தேவை இல்லை” எனச் சொல்லி சர்ச்சையானது நினைவிருக்கலாம். கல்வி என்பது ‘வேதம் வழங்கப்பட்ட’ (People of the Book) மதத்தினருக்குத்தான் முக்கியம். அதனால்தான் இங்கு கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கல்வியைப் பரப்பினார்கள். அவர்களுக்குத் தான் எல்லோரும் வேதம் படிக்க வேண்டும். […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 3

பாதுகாப்புத் துறையிலும் படு தோல்விகள் பிப் 19, 2019 –  The Hindu நாளிதழில் பாதுகாப்புத்துறை ஆய்வறிஞர்  ஹாப்பி மோன் ஜேகப் தரும் சில முக்கிய தகவல்கள்: நம் இந்திய ஜவான்கள் 40 பேர்களைக் கொன்ற இந்தத் தற்கொலைத் தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் – ஏ- முஹம்மட் (JeM) தீவிரவாதி அடில் அஹமட் தர் (22) எனும் இளைஞன் பாக் தீவிரவாதி அல்ல. அவன் உள்ளூர் காஷ்மீரி. பயன்படுத்தப்பட்ட வாகனமும் உள்ளூர் வாகனமே. காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில் […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 2

ரிசர்வ் வங்கி மற்றும் இதர நிதித்துறைகள் சீரழிக்கப்பட்ட கதைகள் ரிசர்வ் வங்கி மற்றும் நிதித்துறைகள்: பா.ஜ.க அரசின் முட்டாள்தனமான நடவடிக்கைகளையும், மதவெறி நோக்கில் மேற்கொள்ளப்படும் பொருளாதார அபத்தங்களையும் பொறுக்க இயலாமல் இதுவரை நான்கு பொருளாதார நிபுணர்கள் பதவி விலகியுள்ளனர். அவர்கள்: ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கி ஆளுனர், அர்விந்த் பனகாரியா, ‘நிதி ஆயோக்’ இன் தலைவர், அரவிந்த் சுப்ரமணியம், இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர். 4.உர்ஜித் படேல், ரிச்ர்வ் வங்கி ஆளுநர். இரண்டாண்டுகளுக்கு முன் சுப்பிரமணியம், […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 1

மோடி அரசின் அயலுறவுக் கொள்கையின் தோல்விகள் முன்னாள் அமெரிக்கத் தூதுவர் அருண் சிங் கூறுவன: 1. பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அமெரிக்காவுடன் மோடி அரசின் உறவு அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்தின் அணுகல்முறை வணிகப் பயன்பாட்டின் நோக்கிலேயே உள்ளது. வணிக உறவுகளில் சுய லாப நோக்கில் அமெரிக்கா அளிக்கும் நியாயமற்ற அழுத்தங்கள், வட கொரியா, ஈரான், ருஷ்யா முதலான நாடுகளுடனான உறவுகள், அவற்றின் மீது அது விதிக்கும் தண்டனை நோக்கிலான கட்டுப்பாடுகள் முதலியன […]

காஷ்மீர் பிரச்சனையும் – அதன் வரலாற்றுப் பின்னணியும் . . . . . . . . . !

தேசியத்தன்மையின் அடிப்படையில் இந்தியா பிரிக்கப் படவில்லை. மாறாக மதத்தை தேசியத்தன்மைக்கு சமமாகக்கருதி இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகள் உருவாக்கப் பட்டன.  ஏகாதிபத்தியமும், இந்தியப்பெருமுதலாளிகளும் ஏற்படுத்திக் கொண்ட இந்த சமரச ஒப்பந்தத்தில் மத அடிப்படையிலான பிரிவினை என்பது கடுமையான விலையாக அளிக்கப்பட்டது. இந்து-முஸ்லிம் ஆகிய இரண்டு மதப்பிரிவினரும், இந்தியா வின் ஒவ்வொரு செயற்கையான எல்லைகள் மூலமே இந்த பிரிவினை நிறைவேற்றப்பட்டது. இந்தியாவைவிட்டுச் செல்லும்போது வெள்ளையர்கள் வைத்து சென்ற நெருப்பு, இன்றளவும் கொழுந்துவிட்டு எரிகிறது. மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படாத […]