Home பிற Archive by category நிகழ்வுகள்

நிகழ்வுகள்

நிகழ்வுகள்

ஊ ( உயி) ரடங்கல்

வெய்யிலின் உக்கிரம் தாளாமல் மின்விசிறியை ஐந்தில் ஓடவிட்டுப் படுத்த அகிலாண்டம் ’ஏசி மாட்ட ஆளை வரச்சொல்லணும் . வயசாக ஆக வெய்யில் கொஞ்சமும் தாங்கலை என்று நினைத்தபடி கண்ணயர்ந்த சமயம் ‘அம்மா ‘ என கதவைத் தட்டும் சத்தம் கேட்டது . எழுந்து கதவைத் திறந்ததும் வடிவு நின்றிருந்தாள். தினமும் காலை நேரம் வந்து Continue Reading
இந்திய சினிமா நிகழ்வுகள் பிற

• இர்பான் : நினைவுகளின் பொக்கிஷமாய்….

ருஷிய எழுத்தாளர் தஸ்தாவெஸ்கியின்  எழுத்து பற்றி சொல்லும் போது எப்படி இவ்வாறு எழுதுகிறார் என்பார்கள். கதை சொல்ல ஆரம்பிக்கும்போதே அடுத்த அத்தியாயம் சேர்த்து எழுதுவாரோ என்று… சொற் குவியும் வேகம் அப்படி… யதார்த்த நிலைமையின் எதிர் நிலை கற்பனை என்பது போல் நம் எண்ணம் இருக்கிறது. உண்மையில் கற்பனை இல்லாது இந்த உலகில் எதுவுமே இல்லை. எல்லா கண்டு பிடிப்பும் கோருவது அடிப்படையில் Continue Reading
நிகழ்வுகள் பிற

லிவோர்னோ

அன்டோனியோ கிராம்ஷி மற்றும் அமேடியோ போர்டிகா வின் தலமையில் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி 1921 ல் உருவான ஊர் லிவோர்னோ (Livorno). கட்சி உருவாகி கொஞ்சம் காலத்திலேயே அந்நாட்டில் தடை செயப்பட்டது. அதே இத்தாலியில் அரிவாள் சுத்தியல் பொறிக்கப்பட்ட சிவப்பு வண்ணக் கொடிகளை ஏந்திக் கொண்டு அழகாக வரைந்த மார்க்ஸ் லெனின் சே வின் உருவப்படங்கள் தாங்கிய பதாகைகளை உயர்த்தி பிடித்து “Forward Continue Reading
நிகழ்வுகள் பிற

யார் பெற்ற மகனோ …..

கரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்திய முதல் நபரை தேடி த வி வெங்கடேஸ்வரன் , முதுநிலை விஞ்ஞானி, விக்யான் பிரச்சார், புது டெல்லி கொசுவினால் மலேரியா பரவுவது போல எதோ விலங்கின் மூலமாக கரோனா வைரஸ் பரவுகிறது என கருதினர். பின்னர் தான் நேருக்கு நேர் சந்திப்பின் வழியே தான் இந்த தொற்று வைரஸ் பரவுகிறது என நோயாளிகளை குறித்த நோய் பரவல் ஆய்வு (epidemiology) தெளிவுபடுத்தியுள்ளது. Continue Reading
நிகழ்வுகள் பிற

நள்ளிரவு ஒரு மணிக்கு ஒரு இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்புக்கு தோழர் பினராயி விஜயனின் பதில்

நள்ளிரவு ஒரு மணிக்கு ஒரு இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்புக்கு தோழர் பினராயி விஜயன் பதில்; அதிரா ஹைதராபாத்தில் TCS-ல் பணியாற்றும் பொறியாளர். இவரோடு சேர்த்து 13 பெண்கள். ஒருவர் மட்டும் ஆண். 24ம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்கு. இவர்கள் கம்பெனியும் மூடிட்டானுக. என்ன செய்ய, ஹைதராபாத்திலும் இவர்கள் எத்தனை நாளைக்கு தனியாக இருப்பது. அன்று மாலையில் ஒரு டெம்போ டிராவலை Continue Reading
நிகழ்வுகள்

சுயநல கவிதை

– உலகம் உருளுதடா -மனிதன் உள்ளமும் உருளுதடா ! பணத்தைத்தேடி பகட்டைத்தேடி -மனிதன் மனம் உருண்டோடுதடா ! மனிதன் சமுதாயக்கூட்டமடா -ஆனால் சுயநலமா செயல்படுகிறானடா! கல்வியை இலாபமாக்கிறானடா – மனித அறிவின் வளர்ச்சியை பாழாக்குகின்றானடா ! மருத்துவத்தை வியாபாரமாக்கின்றனடா – சகமனிதன் உயிரரை காவுவாங்குகிறானடா! வளங்களை சூறையாடுகின்றனடா -அவன் பெரும் முதலாளியாக்குகின்றனடா! Continue Reading
அரசியல் நிகழ்வுகள்

கோவில் விபத்துக்கள் முழங்கும் எச்சரிக்கை மணி. . . !

கேரள மாநிலம் கொல்லம் பரவூர் கோவிலில் நடந்த மிகப்பெரும் வெடி விபத்து அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது..107 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்…சுமார் 400 பேர் நெருப்புக் காயங்களுடன்  திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகிறார்கள்…..சமீப காலமாக வழிபாட்டுத்தலங்களில் இது போன்ற உயிரிழப்புகளை Continue Reading
நிகழ்வுகள்

சங்கராச்சாரியாருக்கு உதவிய திப்பு சுல்தான் …

இன்று பெரிய மத மோதல்கள் இல்லாமல் அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் ஒரு மதப்பகைமைச் சூழலை உருவாக்க இராமகோபாலன் முயற்சிப்பதை தமிழக அரசும் காவல்துறையும் தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுஎகச வலியுறுத்துகிறது.Continue Reading
நிகழ்வுகள்

விக்கி மாரத்தான் 2015

விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கிபீடியா பயனர்களும் ஒன்று கூடி உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் எண்ணமாகும். 2015 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி மாரத்தான் பற்றிய விவரங்களைக் கீழே காணலாம். நோக்கம் பழைய பயனர்கள் உற்சாகத்தோடு பங்களிக்கவும், புதிய பயனர்களை இணைக்கவும் இது நல்லதொரு முன்னெடுப்பாகவும் வாய்ப்பாகவும் இருக்கும். நேரம், Continue Reading
நிகழ்வுகள்

புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான தாக்குதலுக்கு ‘சரிநிகர்’ கண்டனம்!

ஒரு ஊடக நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்திய இந்து மதவாத அமைப்பினரை சரிநிகர் வன்மையாகக் கண்டிக்கிறது. தங்கள் தரப்பு வாதங்களை மக்களிடையே எடுத்துச் செல்வதற்கு மாறாக, இப்படி வன்முறையின் மூலமாகவும் மத்திய ஆட்சியில் தங்களுக்கு சாதகமானவர்கள் இருக்கிற அதிகார வலிமையின் மூலமாகவும் ஆரோக்கியமான விவாதங்களை முடக்குவது என்பதே அவர்களது கருத்தியல் பலவீனத்தைத்தான் காட்டுகிறது. மக்கள், Continue Reading