Home Archive by category பிற (Page 9)

பிற

பிற

வங்க பிராமணர்கள் ஏன் மாமிச உணவுப் பழக்கம் கொண்டிருக்கிறார்கள்?

பிராமணர்கள் என்றாலே மரக்கறி உணவுப் பழக்கம் உடையவர்கள் என்ற பொதுபுத்தி தமிழகத்தில் இருக்கிறது. இப்பொழுது அது மறைந்து வருவது வேறுவிஷயம். எனினும் இந்தியாவில் உள்ள அனைத்து பிராமணர்களும் மரக்கறி உணவுப் பழக்கம் உள்ளவர்கள் கிடையாது. குறிப்பாக வடகிழக்கு பிரதேச பிராமணர்கள் மரக்கறி உணவுப் பழக்கம் Continue Reading
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா பிற

கபாலி ஆண்டை சிந்தனை கொன்டவர்களை ஆடையாளம் காண வைக்கும் சொல் . . . . . . !

  இரும்பு மனுஷி என்று உலகில் பெயா் வாங்கிய மாா்க் ரெட் தாட்சருக்கு கூட ஒரு ஈரக்குலை தானே?? தமிழகத்தில் பொதுவாகவே பட்டியலின மக்களுக்கு ஆதரவாக ஆதிக்கசாதிகள்பேசலாம் சினிமாவில் வசனங்கள்கூட எழுதலாம் ஆதிக்கசாதிகள் சேரிக்காரனாக கூட நடிக்கலாம் எவரும்எதையும் சொல்ல மாட்டா்கள் திராவிட கழகத்தினரில் சிலா் பட்டியலின மக்களுக்கு ஆதரவாக பேசுவாா்கள் சாதி ஒழிப்பை பற்றியும் பட்டியலின Continue Reading
பிற

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதிக்கு அஞ்சலி நிகழ்ச்சி …

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் சென்றிருந்தேன். ஐடி இளைஞர்கள் முன் நின்று ஏற்பாடு செய்த அஞ்சலி நிகழ்விற்காக. ஸ்வாதியின் குடும்பத்தாரும் வந்திருந்தனர். நானறிந்த சிலரும், நான் அறியாத பலரும் வந்திருந்தனர். மிஞ்சிப்போனால் 100 பேர் இருக்கும். Continue Reading
பிற

ஒரு துளி மையில் கரைக்கப்படும் காலம் பெற்றெடுத்த உரிமைகள்!

மத்திய அரசு ஆடைத் துறை ஏற்றுமதி மேம்பாட்டுக்கும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் என்று சொல்லி ஒரு சிறப்பு தொகுப்பை அறிவித்துள்ளது. நேற்று (ஜூன் 22) பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர். ஏற்றுமதியை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பை பெருக்கவும் அரசு உதவி செய்தால் அதை வரவேற்போம். இன்னும் சொன்னால் அரசு இன்னும் கூடுதலாக உதவி செய்ய Continue Reading
பிற

L&T Infotech நிறுவனத்திடம் நியாயம் கேட்கும் 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் . . . . . !

தகவல் தொழில்நுட்ப துறை , இது இன்றைய இளைஞர்களின் கனவு உலகம் . ஏன் இந்த துறைக்கு இவ்வளவு வரவேற்பு ? கை நிறைய சம்பளம் , வியர்வை இல்லாத கழுத்து பட்டை , அதிகமான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் , சமூகத்தில் உயர்ந்த நிலை ; இவை தாம் இந்த துறைக்கு மாணவர்களையும், இளைஞர்களையும் கவர்து இழுக்கும் வாசகங்கள் . இவைகள் அனைத்தும் உண்மை என்றாலும் , இவை மட்டுமே இந்த துறையை செலுத்துபவை அல்ல […]Continue Reading
அறிவியல் பிற

பிரண்ட்லைன் நாளேடு அம்பலப்படுத்தும் மருத்துவ உலகின் அசிங்கங்கள் . . . .என்.சுபாஷ்.

இந்தியாவில் மருந்து வணிகம் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளது. அப்படி மாறியதால் கடும் போட்டியும் நிலவுகிறது.நம் நாட்டில் 1970 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த காப்புரிமை சட்டத்தின் விளைவாக ஏராளமான இந்திய முதலாளிகள் மருந்து உற்பத்தி மற்றும் வணிகத்தில் இறங்கினர்.  நம் நாட்டில் மருந்துகள் வணிகப் பெயர்களில்( BRAND NAME) மட்டுமே வணிகம் செய்யப்படுகின்றது.. இந்த வாய்ப்பை பயன்படுத்தி Continue Reading
பிற

L & T Infotech மோசடி, கல்லூரி வளாகத் தேர்வுகளின் உண்மை முகம் . . . . . . . !

விடுமுறை காலமான  மே , ஜூன் மாதங்களில்   பொதுவாக   மாணவர்களில் இரு பிரிவினர் மட்டும் சற்றே பயம் கலந்த உணர்வோடு நாட்களை நகர்த்திக் கொன்டிருப்பர். இக்கட்டுரையை அவர்கள் படித்தார்களேயானால்  நான்  எந்தப் பிரிவை குறிப்பிடுகிறேன் என்று அவர்களுக்கு  சொல்லி தெரியவேண்டியதில்லை. மற்றவர்களின் வசதிக்காக கூறுவதானால் , ஒன்று பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்து கல்லூரி செல்லவிருக்கும் Continue Reading
அரசியல் சமூகம் பிற

பெண்களுக்கான உண்மையான பாதுகாப்பு என்பது பூட்டி வைத்து பாதுகாப்பதல்ல..

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர்  என்ற இடத்தில் கடந்த வியாழக்கிழமை (28.04.2016) தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா மிகக் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப் பட்டுள்ளார். ஜிஷாவின் தாயார் ஒரு சாதாரண ஏழை  கூலித் தொழிலாளி ஆவார். மிகுந்த ஏழ்மையிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் Continue Reading
English அரசியல் அறிவியல் சமூகம்

Creative Commons Licenses #WorldIntellectualPropertyDay

Story: Gage Skidmore a 22 year-old accounting student from Arizona of U.S., is photographer by hobby. Over the past 6 years, Skidmore has posted close to 40,000 pictures of Presidential candidates and Hollywood celebrities to Flickr. All of his photos are filed under a Creative Commons attribution license, allowing anyone to freely use them. As […]Continue Reading
பிற

மோடி அரசுக்கு நேப்பாளம் எச்சரிக்கை: “எங்கள் நாட்டில் மூக்கை நுழைக்காதே”

கடந்த மார்ச் 30 ஆம் தேதி இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 13ஆவது உச்சிமாநாடு பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் நடைபெற்றது. அதில் இந்தியப் பிரதமர் மோடி கலந்துகொண்டு ஐரோப்பிய தலைவர்களுடன் பல தீர்மானங்களில் கையெழுத்திட்டார். அதில் 17ஆவது தீர்மானத்தில், நேப்பாளம் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. “நேப்பாளத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் Continue Reading