Home Archive by category பிற (Page 2)

பிற

பிற

இந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர் . . . . . . . . !

இந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர்.  ‘ஒடுக்கப்பட்ட  மக்களுக்காக மட்டுமே போராடினார் அவர்!’ என்கிற பொதுப் பிம்பத்தில் பலர் இருப்பது வருத்தத்துக்குரி யது. அம்பேத்கர், குடும்பத்தின் பதினான்காவது பிள்ளையாக, தாழ்த் தப்பட்ட சமூகத்தில் பிறந்து கல்வியின் Continue Reading
பிற

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 9

அயலுறவுக் கொள்கையில் இஸ்ரேலின் தொண்டரடிப் பொடியாக மாறிய மோடி கால இந்தியா இஸ்ரேலின் பலஸ்தீன ஆக்ரமிப்பை மகாத்மா காந்தி கண்டித்தார். நேரு காலம் தொடங்கி இஸ்ரேலுடன் உறவு பேணுவதை இந்தியா தவிர்த்து வந்தது. இஸ்ரேலின் அத்துமீறல்களைக் கண்டிப்பதில் இந்தியா முன்னணியில் இருந்துவந்த நிலையை அரேந்திர மோடி அரசு முற்றிலும் தல்லைகீழாக்கியது. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த கையோடு செய்த முதல் Continue Reading
பிற

உலகமெங்கும் பரவிக்கிடக்கிற இஸ்லாமோஃபோபியா எனும் வெறுப்பரசியல் . . . . . . . . !

“இப்படித்தானடா எங்களுக்கும் இருக்கும்…” என்று ஒரு கமென்ட்.. படிக்கும்போது நியாயமான கமென்ட் போலத்தான் தெரியும். நியூஸிலாந்து துப்பாக்கிச்சூடு வீடியோவில் யாரோ ஒருவர் போட்டிருந்தது. இதுபோல நிறைய பேர் சொன்னார்கள். `அவனுகளுக்கு வேணும்ங்க. சாகட்டும்ங்க’ என்றெல்லாம் நேர்பேச்சில் சொன்னவர்கள் அத்தனை சாதுக்கள். துப்பாக்கியை கண்ணாலும் கண்டிரதாவர்கள். இருந்தும் Continue Reading
பிற

பொள்ளாச்சி கூட்டு வன்புணர்வு – யோனிப் பூட்டு அறிவுரைகளும்!ஆணாதிக்க சைக்கோக்களும்!!

ஒரு ரேப் போதுமாக இருக்கிறது தங்களுடைய துறுப்பிடித்த யோனிப் பூட்டு அறிவுரைகளோடு ஆணாதிக்க சைக்கோக்கள் கிளம்ப… பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்துக்கொள்ளாதே, ஆண்களிடம் சாட் பண்ணாதே, டிக்டாக் வீடியோ பண்ணாதே, பெரியாரியம் மார்க்ஸியம் தலித்தியம் கற்றுத்தருவதாக கூறி ஏமாற்றிவிடுவான், உலக சினிமா பாக்காதே… ஆண்களோடு ஊர்சுற்றாதே, ட்ரெக்கிங் போகாதே, போராட்டத்திற்கு போகாதே, ஷால் Continue Reading
பிற

சர்வதேச மகளிர் தினம் – ஒரு வரலாற்றுக் குறிப்பு . . . . . . . . . . . . . . !

பெண் விடுதலையும் சமூக விடுதலையின் ஓர் அங்கம் தான். அதனால் சர்வதேச மகளிர் தினமும், சோஷலிச தொழிலாளர் இயக்கமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. மேதினம் மாதிரி, அதுவும் அமெரிக்காவில் நடந்த தொழிலாளர் போராட்டத்தின் விளைவாக உருவானது. தொழிற்சாலைகளில் பரிதாபகரமான சூழலுக்குள் வேலை செய்த பெண்களின் குருதியாலும், வியர்வையாலும் உருவானது. 1910 ம் ஆண்டு, டென்மார்க், கோபென்ஹெகன் நகரில் Continue Reading
பிற

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு . . . . . . ஆண் குழந்தைகளுக்கு சமத்துவம் சொல்லி வளர்ப்போம் . . . . . . . . . . . !

தென்னை மரங்கள் சூழ்ந்து, பச்சைப் பசேலென அழகு கொஞ்சும் பொள்ளாச்சி என்பது இன்று அச்சமூட்டும் பொல்லாச்சியாக நம் மனதில் அழுத்தமாக அமரும் நிலை உருவாகியுள்ளது. கூட்டு பாலியல் வன்முறை மற்றும் அது பற்றிய வீடியோ பகிர்வால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ணிக்கை கிட்டத்தட்ட 200 க்கு மேல் உள்ளதாக செய்திகள் வருகின்றன . முறையாக விசாரணை நடந்தால் தான் சரியான எண்ணிக்கையே தெரிய வரும் . முகநூல் Continue Reading
பிற

காஷ்மீர் பிரச்சனையும் – அதன் வரலாற்றுப் பின்னணியும் . . . . . . . . . !

தேசியத்தன்மையின் அடிப்படையில் இந்தியா பிரிக்கப் படவில்லை. மாறாக மதத்தை தேசியத்தன்மைக்கு சமமாகக்கருதி இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகள் உருவாக்கப் பட்டன.  ஏகாதிபத்தியமும், இந்தியப்பெருமுதலாளிகளும் ஏற்படுத்திக் கொண்ட இந்த சமரச ஒப்பந்தத்தில் மத அடிப்படையிலான பிரிவினை என்பது கடுமையான விலையாக அளிக்கப்பட்டது. இந்து-முஸ்லிம் ஆகிய இரண்டு மதப்பிரிவினரும், இந்தியா வின் ஒவ்வொரு Continue Reading
பிற

இந்தியா – பாகிஸ்தான் பார்டர் எப்படி இருக்கும் என கற்பனை செய்து வைத்துள்ளீர்கள்?

எனது முதல் போஸ்டிங்கே காஷ்மிர்தான். அது பார்டர் அல்ல. அங்கே நடந்த ஒரு நிகழ்வு காஷ்மீரிகள் , பயங்கரவாதிகள் என்ற  பொதுப்புத்தியிலிருந்து என்னை மாற்றியது. 2001 முதல்  2004 வரை புல்வாமா  மாவட்டத்தில் வேலை. எனது கம்பெனி ஹட்குவாட்டரில் இருந்தது. ஒரு நாள் ஒரு முஸ்லிம் வாலிபன் விசாரணைக்காக  கொண்டுவரப்பட்டான்.விஷயம் என்னவென்றால் அவனுடைய ஊரிலிருந்து இரு வாலிபர்கள் காணவில்லை. Continue Reading
பிற

பாலியல் கல்வி எனும் தேவையுள்ள ஆணி . . . . . . . . . . . !

பாலியல் கல்வி (Sex Education) என்ற வார்த்தையை பார்த்தவுடன் பலருக்கும் ‘உவாக்’ என்றும் ‘இது தேவை இல்லாத ஆணி’ என்றும் நினைக்கத் தோன்றும். ஆனால் ஒரு சமூகத்தின் வளர்ச்சியை இந்த ஆணியைப் பற்றிய விவாதங்களையும் உள்ளடக்கியது தான் என்று கருதுகின்றேன். பாலியல் கல்வி என்றாலே ‘பலான விஷயங்களை’ எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க என்றொரு பொதுபுத்தி நம் மனங்களில் பதியப்பட்டிருக்கிறது. Continue Reading
பிற

தேசம் என்கிற போலியான எல்லைக்கோடுகள் . . . . . . . . . .!

தேசம் என்கிற போலியான எல்லைக்கோடுகளை உருவாக்கி, அதற்கு உள்ளே வாழும் மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், வெறுமனே எல்லைக்கோடுகளைப் பாதுகாப்பதும் அதனை ஆதரிப்பதும் மட்டுமே தேசபக்தி என்று நம்பவைத்தது ஏமாற்றுவேலையன்றி வேறில்லை. உலகம் உருவான காலத்திலே தேசம் என்கிற கருத்தியலே இருக்கவில்லை. தேசம் என்கிற வரையறையும் அதன் எல்லைக் கோடுகளும் ஒட்டுமொத்த கருத்தியலும் மிகச்சமீபத்தில் Continue Reading