Home Archive by category பிற

பிற

பிற

பொருளாதாரம் சரிகிறது, ஆனால் பங்குச் சந்தை உயர்கிறதே! எப்படி?

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் மூலக் காரணமான "லாப வீதம் குறையும்" போக்கினால் தான் இன்று இந்தியா மந்த நிலையால் வாடுகிறது. வளரும் நாடு என்பதால், இந்தியாவின் லாப வீதம் வளர்ந்த நாடுகளை விட அதிகம் என்றாலும், அது தொடர்ந்து குறையும் போக்கையே வெளிப்படுத்தி வருகிறது. 1980களில் 53% இருந்த லாப Continue Reading
பிற

வாழும் மூதாதையர்கள் – நூல் விமர்சனம்

பிற குலங்களோடு சேர்ந்து வாழ கற்றுக் கொண்ட குலங்கள் இணைந்து தமிழகமெங்கும் பரவியிருக்கலாம் குல மொழிகளை இணைத்து தமிழை வளர்த்திருக்கலாம் அவ்வாறு . குலவாழ்க்கையை கைவிட மறுத்த நமது மூதாதையர்கள் உற்பத்திசக்தியையும் உற்பத்தி உறவையும் அதிக மாற்றத்திற்கு உட்படுத்தாமலே வாழ முடிந்திருக்கிறது. நம்மை நாமே அறிய இந்த வாழும் மூதாதையர்கள் வாழ்வை அறிவது அவசியம் அல்லவா?Continue Reading
இந்திய சினிமா சினிமா பிற

“இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” நம்பிக்கை அளிக்கிறது…

உழைக்கும் வர்க்கம் பலமாக இல்லாத சூழலில், ஜனநாயக போர்வையிலேயே தங்களுக்கு தேவையான அனைத்து அடக்குமுறைகளையும், ஆளும் வர்க்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள நிலையில் வந்துள்ள படம்.Continue Reading
பிற

அம்பேத்கர் இன்றும் என்றும் நூல் அறிமுகம்

இந்த சாதிய கட்டு திட்டங்களை எப்படி பிராமணியம் படிப்படியான சமத்துவமின்மை மூலம் காப்பாற்றி வைத்திருந்தது என்பதை இந்நூல் தெளிவாக நமக்கு விளக்குகிறது. சாதியை காப்பாற்ற எவ்வாறு சதி, விதவை மறுமணத்தடை, குழந்தைத் திருமணம் போன்ற மனிதத்தன்மையற்ற பழக்கவழக்கங்கள் மூலம் பிராமணியம் கட்டிக்காத்தது என்றும் இந்நூல் விளக்குகிறது. Continue Reading
பிற

கோயில்கள் – கொள்ளைகள் – வரலாறு

இறைவன் நீக்கமற நிறைந்தவன் என்றால் இந்த ஒரு இடத்துக்கு மட்டும் ஏன் அடித்துக் கொள்ள வேண்டும். ஏத்தனையோ வழிபாட்டு இடங்கள் வழிபாடற்றுக் கிடக்கின்றன. தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்படும் கோட்டைகளுக்குள் இருக்கும் கோவில்கள், மசூதிகள் வழிபாடற்று, வரலாற்றுச் சின்னங்களாக உள்ளன. அணைகள் கட்டும்போதும், ஆலைகள் எழுப்பும்போதும் வழிபாட்டிடங்கள் மாற்றப்படுகின்றன. கடந்த காலங்களில் சிறிய Continue Reading
பிற

கடற்காகம் : நாவல் விமர்சனம்

நாவல்: கடற்காகம் ஆசிரியர்: முஹம்மது யூசூஃப் வெளியீடு: யாவரும் பதிப்பகம் தன் முதல் நாவலான ‘மணல் பூத்த காடு’ மூலம் தமிழ் எழுத்துலகில் பரவலாக அறியப்பட்ட நண்பர் முஹம்மது யூசூஃப், தனது இரண்டாவது நாவலை சமீபத்தில் நடந்து முடிந்த சார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் யாவரும் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். அந்த அரங்கில் கின்னஸ் உலக சாதனைக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட Continue Reading
பிற

முதுகுளத்தூர் படுகொலை குறித்து …

தான் பள்ளர்களின் பிரதிநிதியாக ஆட்சியரின் அழைப்பின் பேரில் வந்ததாகக் கூறிய இம்மானுவலை நோக்கி, நீ ஓர் அற்பன், உனக்கு பள்ளர்களின் பிரதிநிதியாக கூறிக்கொள்ள என்ன தகுதி இருக்கிறது ? என் அளவுக்கு உனக்கு பள்ளர்களிடையே செல்வாக்கு உள்ளதா என்ன ? என்னோடு சரி சமமாக உட்கார்ந்து பேசுமளவுக்கு தகுதியை நீ பெறவில்லை. பள்ளர்கள் சார்பாக நீ தரும் வாக்குறுதிகளையெல்லாம் பள்ளர்கள் ஏற்பார்கள் Continue Reading
பிற

சாதியை ஒழித்த ஜப்பான்

"ஜப்பானிய நாட்டில் தயாரிக்கப்பட்டது"(Made in Japan) என்றால் அதன் தரமே உலக நாடுகளின் தரத்தை விட உயர்ந்த தரமாக இருக்க வேண்டும் என்பதில் எள்ளவும் விட்டு கொடுக்கவில்லை...நாடு மெல்ல மெல்ல முன்னேறியது...இத்துபோன பழைய பெருமைகள் பேசி, எங்கள் சாதி, எங்கள் பரம்பரை, எங்கள் இனம் என்று முட்டுகட்டையாக கூவிய சில பழமைவாதிகளை ஈவிரக்கமின்றி கைதி செய்து கடுமையாகக் தண்டித்தது...ஆன்மீகத்தை விட Continue Reading
பிற

சமஸ் கட்டுரை ஊடக அறமா? நயவஞ்சகமா!

நிகழ்காலத்தில் கம்யூனிஸ்டுகள் எதிர்கொள்ளும் சிக்கல்களின் பரிமாணத்தையும், கனத்தையும் உணர்ந்தே உள்ளனர். இதில் ஏற்படும் சில தடுமாற்றங்களைக்கூட கடந்து வந்து விடுகின்றனர். ஆனால் பாஜகவுடன் கை கோர்த்து இரண்டற ஒன்றுகலந்து விட்டதாக போகிற போக்கில் சேற்றை வாரி வீசுவதுதான் இவர் காட்டும் கரிசனமா?Continue Reading
பிற

இந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம்

அதிகாரம்தான் பிரச்னை என்றால் அதற்கு தீர்வு இன்னும் சக்தி வாய்ந்த இயக்கங்களை இன்னும் சக்தி வாய்ந்த கட்சிகளைக் கட்டுவது தான் உழைக்கும் வர்க்கத்திற்கு தன் எதிர்காலத்திற்காக அனுமதி கேட்கும் அவசியம் கிடையாது .Continue Reading