டெங்கு அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் ஒரு சாமானிய குடிமகளின் கடிதம் . . . . . . !

கடந்த மாதம் முழுவதும் தொலைக்காட்சியின் எந்த செய்தி சேனலை திருப்பினாலும் ஓயாமல் ஒழியாமல் டெங்கு செய்திகளாகவே இருந்தன. தீபஒளித் திருநாளின் மகிழ்வு கூட பல குடும்பங்களில் துயர்தரும் நாளாக மாறி துக்க இருள் சூழ்ந்ததாக இருந்ததையும் காண நேர்ந்தது. கடந்த மாதம் முழுவதும் தொலைக்காட்சியின் எந்த செய்தி சேனலை திருப்பினாலும் ஓயாமல் டெங்கு பற்றிய செய்திகளாகவே இருந்தன. அதில் காய்ச்சலால் அனுமதிக்கப் பட்டவர்கள் , அதற்கு பலியானவர்கள் என அன்றாடம் பெரும்பட்டியல் ஒருபுறம். இதில் தவமிருந்து பெற்ற […]

ஆபத்திலிருக்கும் ஆன்டிமைக்ரோபியல்ஸ் !

(படத்தில்: பரவலாகக் காணப்படும் Staphylococcus Aureus பாக்டீரியா) இடம்: மருந்துக்கடை “அஞ்சு நாளுக்கு எல்லாம் மாத்திரை வேணாங்க. ஒரு மூணு நாளைக்கு குடுங்க போதும்.” இடம்: வீடு “அதான் ரெண்டு நாள்-லயே சளி, காய்ச்சல் சரியாப் போச்சு இல்ல. அப்புறம் ஏன் வீணா மருந்த ஒடம்புல சேக்கணும். நிப்பாட்டிடு போதும்.” நமக்கு நன்கு பரிச்சயமான சூழல்கள் மேற்சொன்னவை. நாமே பலமுறை இது போல செய்திருப்போம். ஆனால் இது போல செய்கைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன தெரியுமா? […]

இரண்டாம் உயிர்கொல்லி …

மனித சமுதாயத்தைப் பெரிதும் பாதித்து, பல லட்சக்கணக்கான மக்கள் இறப்பதற்குக் காரணமாக இரண்டு நோய்கள் உள்ளன. ஒன்று எய்ட்ஸ் மற்றொன்று புற்றுநோய். புற்றுநோயை உண்டாக்கும் சில காரணிகளில் புகையிலையும் ஒரு காரணியாக மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கூறுகின்றனர். நிக்கோட்டின் போர்த்துக்கல் நாட்டுக்கான பிரான்ஸ் தூதுவரான ஜான் நிக்கொட் என்பவர் 1559 ஆம் ஆண்டு கத்தரீன்-டி-மெடிசியின் அரண்மனைக்கு நிக்கோட்டினை மருந்துப் பொருளாக அனுப்பி வைத்திருந்தார். அவரைக் கௌரவிப்பதற்காக இப்பெயர் இடப்பட்டது. நிக்கோட்டின் என்பது புகையிலையிலிருந்து கிடைக்கும் பொட்டென்ட் பாரா சிம்பதோமிமெடிக் […]

மலம் கழிக்கும் கலை – மகிழ்நன்

சமீபத்திய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கைப்பேசிகளைவிட குறைவான அளவிலேயே கழிவறைகள் இருக்கின்றன என்ற தகவல் சிலருக்கு தார்மீக ரீதியாக சினத்தை உண்டு பண்ணியிருக்கலாம். ஆனால், இது கண்டிப்பாக வருத்தப்படக் கூடிய செய்தியா? ஒரு காலத்தில் பணக் காரர்களின் பணக்காரத்தனத்தின் குறியீடாக இருந்த கைப்பேசி இன்று பாமரர்கள் கையிலும் உலாவருவது எத்தனை முன்னேற்றம், இதைக் கேட்டு (அ)நியாயமாக பெருமைப் படத்தானே வேண்டும். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிற நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியை  மட்டும் பிரதானமாக முன்னிறுத்த முடியுமா […]