ஒசூரில் சம்பு, சிவகுமார், பழ.பாலசுந்தரம், பா.வெங்கடேசன் ஆகியோரது முன்னெடுப்பில் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி தீவிரமாக இயங்கி வந்த காலமது. காத்மண்டுவிலிருந்து இயங்கும் Himal Association அமைப்பின் Travelling Film South Asia- என்கிற தலைப்பிலான ஆவணப்பட விழாவை 2005 ஆம் ஆண்டு குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி Continue Reading
குறும்படங்கள்
27 நிமிடங்கள் மனிதன் பேசும் மொழிகளில் எந்த மொழியில் இருந்தும் ஒரு வார்த்தை கூட பயன்படுத்தாமல் ஒரு குறும்படம். உங்களிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது, உங்களிடம் பேசினால் என்ன நடந்துவிடப்போகிறது… என்று யாரையோ சவுக்கால் அடிப்பதற்காகவே படம் முழுவதும் மொழியை, வார்த்தைகளை இயக்குநர் தவிர்த்திருப்பார் போல. படத்தின் பெயர் குறியீடு. படம் முழுவதும் குறியீடுகள் தான். அந்தக் குறியீடுகளை Continue Reading
பரபரப்பான நகரத்தின் சாலையொன்று. மனிதர்களும் வாகனங்களும் எதையோ தேடி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த சாலையோரத்தில் ஒரு மூதாட்டி பயறு, கிழங்கு, மீன் போன்ற உணவுப்பொருட்களை விற்பனைக்காக கடைவிரிக்கிறாள். அவற்றின் மீது நாட்டம்கொண்டு ஈக்கள் அவற்றின்மீது மொய்த்துக்கிடக்கின்றன. அந்த கடைக்கு சற்று தள்ளி ஒரு மரத்தின் அருகே கிடத்தப்பட்டிருக்கிறது அந்த மனிதனின் சடலம். அதன் Continue Reading
Recent Comments