தூம் 3 – கதை சொல்லாமல் ஒரு விமர்சனம் !

அமீர்கான் வில்லனாக நடிக்கிறார். இதுபோதாதா? தூம் 3 படம் பார்ப்பதற்கு! ஏற்கனவே வெற்றிபெற்ற கதைக் களத்தில், காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் திருடன் – போலீஸ் கண்ணாமூச்சியை வைத்து கட்டமைக்கப்பட்ட சுவாரசியமான திரைக்கதைதான் இதுவும். முதல் காட்சியில் ஒரு வங்கிக் கொள்ளை: அமெரிக்காவில் ஒரு வங்கியின் முன், வீடற்ற நபர் ஒருத்தர் பிச்சையேந்திக் கொண்டிருப்பார். அவரது கையில் சில நூறு டாலர்கள் வந்து விழும், சில நொடிகளில் அது பண மழையாகப் பொழியும். அமீர்கான் மேலிருந்து விழுந்துகொண்டிருப்பார். […]

Ray – The ruler of silent realms

In Ray’s movies, actions are where the silences are. It is cinema at its purest. Every art form, has its own realm where it reaches its zenith. The thrill of the theatre is in its vibrant expression. What is opera without the crescendo? For a painting, there is the prime feeling which the subordinates strive to invigorate.

எல்லாக் காலத்துக்குமான ஒரு நீதிக் கதை: ஓநாயும், ஆட்டுக்குட்டியும்!

ஒரு முறை தியோடர் பாஸ்கரிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். “புத்தகங்கள் படிக்கும் போது அதில் வாசகனின் பங்களிப்பு செய்வது போல் , படங்களில் பார்வையாளனை பங்கெடுக்கச் செய்ய முடியுமா?” என்று அவர் சொன்ன பதில் நினைவில்லை. ஆனால் அதற்கான பதில் இந்த படத்தில் இருக்கிறது.

ஆயுதம் செய்வோம் பாரதியின் பாடல்களால்.

மகாகவி பாரதியின் வாழ்க்கையை புதுக்கவிதையில் காவியமாக ‘கவிராஜன் கதை’ என்ற பெயரில் வரைந்த கவிஞர் வைரமுத்து, முடிப்பு பகுதியில் இப்படிக் கூறியிருப்பார்: “இதுவா பாரதி நீ பார்க்க நினைத்த பாரதம்? இதுவா பாரதி நீ சொல்லி கொடுத்தசுதந்திரம்? எங்களுக்கு வெட்கப்படக் கூட விவஸ்தை இல்லை..” மகாகவி பாரதி நாடு விடுதலையடையும் என்றே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோம்’ என்று ஆர்ப்பரித்துக் கூத்தாடினார். ஆனால், இன்றைக்கு மத்திய ஆட்சியா ளர்கள் ஆனந்த சுதந்திரத்தை அன்றாடம் தவணை முறையில் விற்றுக் […]