Home Archive by category இதழ்கள் (Page 3)

இதழ்கள்

இதழ்கள் இளைஞர் முழக்கம்

சானிட்டரி நாப்கின் மீது மோடி அரசின் தாக்குதல் – தீப்ஷிதா தர்

மாதவிடாய் இரத்தம் மற்றும் அதன் புனிதம் பற்றி பேசும் முன், புனிதம், சுற்றுச்சூழல் சம்மந்தமான உங்கள் கருத்து உருவாக்கத்தை உங்கள் மூளையில் இருந்து கழற்றி விடுங்கள். இதை படிப்பதற்கு முன் உங்கள் சாதி சாயம் படிந்த மூளையை தூர வையுங்கள். ஏனென்றால், நீங்கள் தீர்ப்புகளை பகிர்ந்தளிக்கும் நபர் Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

வெறுப்பின் நிழல் படிந்த உலகின் மத்தியில் – பேரா.விஜய பிரசாத்

கேரளாவில் இன்னும் பல பிரச்சனைகள் இருக்ககத்தான் செய்கிறது. அது ஒன்றும் சொர்க்கம் அல்ல. கேரள மாதிரி என்று ஒன்றில்லை. 2006 லிருந்து 2016 ல் வரிவருவாயின் பங்கு குறைந்துள்ளது. ஆனாலும் பொதுத்துறை நிறுவனத்தை லாபகரமாக இயக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கருவூலத்தின் இதயம் போன்ற வர்த்தக வரி வருவாயும் குறைந்து வருகிறது. ஆனபோதும் அரசை இவை பெரிதாக Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

பிணந்தின்னிகளின் புதிய குற்றவியல் சட்டம் – அ.பாக்கியம்

கால்நடை வணிகத்தையே குற்றமாக்குகிற ஒரு கொடூரமான செயல்முறையை இந்த அறிவிக்கை ஏற்படுத்துகிறது. அத்துடன், விற்கப்படுகிற ஒரு விலங்கு விவசாய நோக்கத்திற்குத்தான் பயன்படுத்தப்படுமேயன்றி இறைச்சிக்காக அல்ல என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பை விற்பவர் மீது சுமத்துகிறது. கால்நடை சந்தைக்குத் தனது விலங்கை கொண்டுவரக்கூடிய ஒரு விவசாயிக்கு, அதை வாங்குகிறவரின் நோக்கம் என்ன என்பது எப்படித் Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

பசு பாதுகாப்பு : பாசிச அணிதிரட்டல் – சரவணத்தமிழன்

உண்மையில் தமக்கு பின்னால் பெருந்திரள் மக்களை திரட்டவும் காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுக்கவுமே பசுபாதுகாப்பை வலியுறுத்துவதாக ஆர்.எஸ்.எஸ் குரு கோல்வால்கர் ஒப்புக்கொண்டதை ஆதாரப்புர்வமாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

வரலாற்று புரிதலொடு மாற்றத்தை எதிர்கொள்வோம் துணிச்சலோடு – பேரா. சுபா

இடஓதுக்கீடு மற்றும் வயதுவந்தோருக்கான வாக்குரிமை என்ற நோக்கங்களோடு போராடி 1935ம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின்படி 6 மில்லியன் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

வாய் ஜாலங்கள் – செ.முத்துக்கண்ணன்

இந்தியாவின் பெரிய பொதுத்துறையான ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு பதில் இன்று வரை அந்த துறையை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையையே மோடி அரசு செய்து வருகிறது, அதன் உச்சகட்டம் இரயில்வேக்கான தனிப் பட்ஜெட்டை எடுத்துவிட்டு பொது பட்ஜெட்டோடு இணைத்துவிட்டு ரயில்வேக்கான நிதியை குறைத்து தனக்கான நிதியை ரயில்வே தானே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற முடிவு எதை நோக்கி Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

புறப்படுவோம்.. அவர்கள் வருகிறார்கள் – அகிலன்

நான் என்ன உண்ண வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அது இப்போது நாக்பூரில் தீர்மானிக்கப்படுகிறது. Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

ஒரு கண்ணில் வெண்ணெய்..ஒரு கண்ணில் சுண்ணாம்பு – பெ.சண்முகம்

1996க்கும் 2015க்கும் இடைப்பட்ட 20 ஆண்டுகாலத்தில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசீய குற்றபதிவு ஆவண அரங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவருக்குக்கூட மத்திய அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

ஜனநாயக அரசு வேண்டுமெனில் சமூகம் ஜனநாயகமாக்கப்பட வேண்டும் – டாக்டர் அம்பேத்கர்

ஜனநாயக அரசு வேண்டுமென்றால், முதலில் ஜனநாயக சமூகம் வேண்டும். ஜனநாயக அரசுகள் வீழ்ச்சியடைந்துள்ளன என்றால் அதற்கு முக்கியக் காரணம், அந்த அரசுகள் அமைந்திருந்த சமூகங்கள் ஜனநாயக சமூகங்களாக இல்லை என்பதேயாகும்.Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

இங்கே எங்களையும் ‘பார்’க்கலாமே… – வீரபத்ர லெனின்

பாரா ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளையே நாம் இன்னும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு திணறிக்கொண்டிருக்கும் போது பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போன்று ஒன்று நடைபெறுகிறது என்பது தெரியாமல் இருப்பது நம் குறையல்ல. ஆனாலும் அதை நாம் தெரிந்து கொள்வதும் அவசியம் தானே.Continue Reading