தற்போது நாட்டில் ஒரு அவசர நிலை ஆட்சி போன்ற நெருக்கடி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், எதிர்ப்புக் குரல்களை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது,” என்று குஜராத் ஊடகவியலாளர் ரானா அய்யூப் கூறினார்.

“தற்போது நாட்டில் ஒரு அவசர நிலை ஆட்சி போன்ற நெருக்கடி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், எதிர்ப்புக் குரல்களை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது,” என்று குஜராத் ஊடகவியலாளர் ரானா அய்யூப் கூறினார். குஜராத்தில் 2002ல் அரங்கேற்றப் பட்ட மதக்கலவரங்கள், இஸ்லாமிய மக்கள்மீதான திட்டமிட்ட வன்முறைகள், அவற்றின் பின்னணியில் ஆளுங்கட்சியினருக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் இருந்த பங்கு ஆகியவைகுறித்து ‘குஜராத் கோப்புகள்’ என்ற ஆங்கில நூலை எழுதியவர் ரானா. ஊடகவியலாளரான இந்தப் பெண், குற்றவாளிகளாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்களைத் துணிச்சலாக சந்தித்து, அவர்கள் வாயிலிருந்தே […]

பின்னர் அரசாங்கம் வீழ்ந்தது. ஆனால், புத்தகங்கள் இருந்தன! ரொமிலா தாப்பர் நேர்காணல்

வரலாற்றை ஒரு கல்விப்புலம் சார்ந்த துறையாகவும், அரசியலில் பயன்படுத்தப்படுவதாகவும் வேறுபடுத்திப் பார்ப்பது இந்தியாவில் போதுமான அளவில் இல்லை

புத்தகம் பேசுது – டிசம்பர் 2014

தலையங்கம் புத்தகங்களை முத்தமிடுவோம் விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம் பால் ஸ்வீசி: மார்க்சிய அறிவுஜீவிக்கான இலக்கணம் தூரத்து புனைவுலகம் மறக்க வேண்டிய ஞாபகங்கள் உடல் திறக்கும் நாடக நிலம் ஞாபகக் குகையில் ஊர்ந்து செல்லும் கோலங்கள் வாங்க அறிவியல் பேசலாம் டார்வின் ஒரு லட்சம் முறை வென்றிருக்கிறார்… ஒரு புத்தகம் 10 கேள்விகள் நாமக்கல்லில் மேட்டுத்தெரு ஆத்தூரில் மந்தைவெளி சேலத்தில் கிச்சிப்பாளையம்… கடந்து சென்ற காற்று இலட்சியங்கள் கனவுகள் மயக்கங்கள் நூல் அறிமுகம் கடவுளின் பெயரால் காமக்கூத்து […]

புத்தகம் பேசுது – ஆகஸ்ட்

தலையங்கம் வாசிப்பு… வாசிப்பு… வாசிப்பு… மார்க்சியம் இடதுசாரிகளும், சமூக இயக்கங்களும்… உடல் திறக்கும் நாடக நிலம் மௌனத்தில் கதைபோடும் பள்ளி மாணவிகள் நூல் அறிமுகங்கள் 1. கதைக்குள் கதையாய் விரியும் ரஃப் நோட்டு 2. மௌனத்தின் வலிமையும் உறுபசியும் உந்தித்தீயும் 3. இந்நாவலில் வரும் பாத்திரங்களும் நிகழ்வுகளும் உண்மையே… 4. தகர்க்கப்படும் ஐ.டி. நிறுவன பிம்பங்கள் 5. எண்ணெய் டேங்குகளின் முன் எழுநூறு அறிவுஜீவிகள் தலை வணங்குகிறார்கள் வாங்க அறிவியல் பேசலாம் இந்திய ஆட்சியாளர்கள் கட்டமைக்கும் வளர்ச்சி […]