ஈஸ்வர அல்லா தேரே நாம் – பேராசிரியர் அருணன்

வி.பி.சிந்தன் ஒரு சித்தாந்தவாதியாக மட்டுமின்றி களப் போராளியாகவும் வாழ்ந்து காட்டினார். அவர் நினைவாக நடக்கும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன். ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற வரிகள் காந்திஜிக்கு மிகவும் பிடித்தமான வரிகள். கடவுளைப் பார்த்து ஈஸ்வரனும் நீதான், அல்லாவும் நீதான் என்று கூறுவது உண்மையான மதநல்லிணக்கவாதிகளுக்குத்தான் சாத்தியம். கடவுளுக்கு இந்த இரண்டு பெயர்கள் மட்டுமல்ல, வேறு பல பெயர்களும் உண்டு என்ற நல்ல புத்தியை எல்லோருக்கும் கொடு (சப்கோ சன்மதி தே பகவான்) […]

உயிர்மூச்சாக மாறட்டும்

பொதுவாகவே தமிழர்களுக்கு திருவிழாக்களில் நாட்டம் அதிகம். மாதந்தோறும் திருவிழா, ஊர்தோறும் திருவிழா என்று கால, இட இடைவெளிகளின்றி திருவிழாக்கள் கொண்டாடப் படுகின்றன. பெரும்பாலும் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் சார்ந்த திருவிழாக்கள்தான். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார் என்றால் போ°டர் அல்லது அழைப்பிதழ் அடித்து அழைக்காமலேயே லட்சக்கணக்கில் மக்கள் கூடுவது அவர்கள் ரத்தத்திலேயே ஊறிப்போன விஷயம். ஆனால், சமீபகாலமாக புத்தகங்களுக்கென்று தமிழகத்தின் பல நகரங்களிலும் திருவிழா எடுக்கப்படுவது தமிழகப் புத்தகப் பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றம். பெருமாள் […]

புதிய ஆசிரியன்

நெத்தியடிக் கேள்விகள்… கேட்பீர்களா… நீங்கள் கேட்பீர்களா? பெரியார் வைக்கம் வீரரானது… மௌனத்தின் அர்த்தம் என்ன? எஞ்சிய சில நல்ல பக்கங்கள் இதற்குப் பெயர் வரி பயங்கரவாதமா? குழந்தை மலர் இரா. நடராசனுக்கு பால சாகித்ய அகடமி விருது

பெரியார் வைக்கம் வீரரானது…

கீழ்ச் சாதிக்காரர்கள் யாரும் அந்த நான்கு புறத்திலும் கோயில் வாசலுக்கு முன் நடக்கக் கூடாது. ஈழவர்கள், ஆசாரிகள், வாணியர்கள், நெசவாளிகள் யாரும் அந்தச் சாலைகளில் நடந்து போகக்கூடாது.

புதிய ஆசிரியனின் வணக்கம் !

புதிய ஆசிரியன் மாத இதழ் 1987 ஆண்டில் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் முயற்சியால் தொடங்கப்பட்டதாகும். 1998 ஆம் ஆண்டுக்குப் பின் இந்த இதழ் தொடர்ந்து வெளியாகி வருகிறது.