வகுப்பறையில் ஜனநாயகம் இருந் தால்தான் மாணவர்கள் சுயசிந்தனை யோடு, அறிவியல் பார்வையோடு வளர்வார்கள். அது சமூகத்தில் இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண் டிருக்கும் மூடநம்பிக்கைகள் குறைய வழிவகுக்கும்.
Continue Reading
ஜூன் 2015
ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிகளில் ஆடம்பரம் கொடிகட்டிப் பறந்ததும், இதைக்கண்டு மக்கள் முகம் சுழித்ததும் தெரிந்ததே. அதிமுகவினர் எதைச் செய்தாலும் ஓவராக்டிங் செய்தே பழகிவிட்டனர். அம்மாவின் பதவி பறிபோனால் அவர்கள் கும்பலாகக் கூடி நின்று அழுகிற அழுகையில் வங்கக்கடலே வருத்தப்படுகிறது. வழக்கில் விடுதலை வாங்கினால் அவர்கள் அடிக்கிற கூத்திலும், வெடிக்கிற பட்டாசிலும் சிவகாசி ஆலைகளே Continue Reading
தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமை பல் வேறு வடிவங்களில் நடந்துவருவதை கள ஆய்வுகள் அம்பலப்படுத்து கின்றன. ஆதிக்க சாதிகளின் வாக்கு வங்கியைத் தக்க வைக் கும் நோக்கில் தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிகள் இதைக் கண்டு கொள்வதில்லை. இது தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும் அரசியல் சட்டத்திற் கும் செய்யும் துரோகமே தவிர வேறல்ல.Continue Reading
10 சதவீதம் வரை, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பதாகவும், 20 சதவீதம் வரை கூட விலக்கு உண்டு என்று ஆந்திர அரசுசுற்றரிக்கைஒன்று அனுப்பியிருப்பதாகவும் கூறி அந்த அடிப் படையில் பெங்களூரு உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு ஊழலுக்கு புதிய வரையறையை முன்மொழிந்திருக்கிறது.Continue Reading
Recent Comments