கணங்களின் அதிபதி வழிபாட்டின் வரலாறு . . . . . . . . . !

கணபதி அல்ல பிள்ளையார் வழிபாடு என்பது இன்றைக்குப் பரவலாக இந்து வெறியூட்டும் விதமாக முன்னெடுக்கப்படும் வடிவமாகும். சுதந்திரப் போராட்ட காலத்தில் திலகரே முதன் முதலாக, எளிமையான மக்களின் வழிபாடாக இருந்த இந்தக் கணபதி வழிபாட்டை, விநாயகரை விஜர்சனம் அதாவது அழிப்பது என்கிற சடங்கை நிறைவேற்ற ஆங்காங்கே மக்கள் இயல்பான முறையில் முன்னெடுத்த விழாவை, விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக மக்களைத் திரட்டும் வழிமுறைகளில் ஒன்றாக மாற்றினார். விநாயக வழிபாடு என்பது இந்திய நிலப்பரப்பில் நிலவிய கணசமூகங்கள், பின்னால் எழுந்த […]

கொல்லவும் முடியாது… வெல்லவும் முடியாது…

ஒவ்வொரு நாட்டிற்கும், இனத்திற்கும் பல ஆளுமைகள் வரலாற்றில் வாழ்ந்து தன்னுடைய மக்களுக்கோ அல்லது எவ்வித பேதமுமின்றி அனைத்து மக்களுக்கோ ஏதாவதொரு வகையில் தன்னால் இயன்றளவு நன்மைகள் பல செய்து மறைந்துள்ளனர். அத்தகைய ஆளுமைகளை இன்றும் நம் நினைவில் வைத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். மேலை நாடுகளில் வரலாற்று ஆளுமைகளைப் பற்றிய ஆய்வில் ஓரளவேனும் நடுநிலையோடு சீர் தூக்கி மதிப்பிடுவதைக் காண முடிகிறது. இந்திய போன்ற பல இனங்கள், மதங்கள், சாதிகள், மொழிகள் உள்ள நாட்டில் நாம் பல ஆளுமைகளைப் பெற்றுள்ளோம். […]

காந்தியின் உயிரைக் குடித்த மூன்று தோட்டாக்கள்!

எதுவொன்று நடக்கக்கூடாது என்று அவர் கவலைப்பட்டாரோ, அது எந்தத் தடையுமின்றி நடந்துகொண்டிருக்கிறது; அதை மிகச் சிறப்பாக நடத்துவதற்காக ஒத்திகை பார்க்கிறார்கள். அப்படி ஒன்று நடக்குமானால், நல்லவேளை அதையெல்லாம் பார்க்க நான் இருக்கமாட்டேன் என்று சொன்னதைப் போலவே அவர் இன்று நம்மோடு இல்லை. மதம் என்கிற பெயரில் நடத்தப்படுகிற சூதாட்டங்களுக்கு மக்கள் இரையாகிவிடக் கூடாது என எண்ணியே தன் வாழ்நாளின் இறுதிகாலத்தைக் கழித்த அவர் இதோ.. இதே நாளில்தான் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் மீது பாய்ந்தது மூன்று குண்டுகள். ஆர்.எஸ்.எஸ். […]