Home Archive by category சமூகம் (Page 3)

சமூகம்

சமூகம்

ஸ்வாதி – ராம்குமார்: பொதுப்புத்திக்கு இரைபோடும் ‘நீதி பரிபாலனம்’

முடியாட்சியின் போதே, அரசனைக் கேள்வி கேட்ட சிலப்பதிகாரக் கதையும் இங்கேதான் இருக்கிறது. பிரச்சனைகளின் மூலம் எது?, இயங்கியல் போக்கு எது? என்று பொது வெளியில் விவாதத்தை முன்னெடுப்பதும், மாற்று சிந்தனையினை வலுப்படுத்துவதும் காலத் தேவையாக இருக்கிறது.Continue Reading
அரசியல் சமூகம்

கோவை கலவரம் உணர்த்தும் பாடம்…

கோவையில் இந்துமுன்னணி  செய்தித்தொடர்பாளர் சசி குமார் கொலையும், அதில் மதஉணர்வு கலந்து, கீழ்த்தரமான முறையில் அரசியல் லாபம் அடையும் நோக்கில், நடத்தப்பட்டுள்ள வெறியாட்டங்களும், சாதாரண  மக்களின்  மனதில்  கடும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. RSS துவங்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை, அந்த அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் தொடர்ந்து  இதுபோன்ற  சீர்குலைவு வேலைகளை  ஓய்வில்லாமால்  Continue Reading
அரசியல் சமூகம்

சாலியமங்கலம் கூட்டு வன்புணர்வு, விழித்திடுமா சமூகத்தின் மனசாட்சி?

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், விளிம்பு நிலையில் வாழும் மனிதர்கள் மீதும் தாக்குதல்கள் ஏராளம் நடைபெற்று வருகின்றன. சென்னை முதல் குமரி வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் ஆதிக்க சாதி வெறியர்கள் வன்செயல்களில் ஈடுபடுவதும், அந்த சம்பவம் நிகழும் போது மட்டும் கண்டன குரல் பல திசைகளிலிருந்து வருவதும்  நீடித்து தொடர்ச்சியாக இம்மக்களுக்காக பலரும் துணை Continue Reading
சமூகம்

பெண் என்பவள்…

ஆதிகாலம் தொட்டே பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்ற வரையரை இருக்கிறது. புன்னகையை கூட மறைவாக மெதுவாக சிந்த வேண்டும். அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு வேண்டும். தலையிலிருந்து கால் வரை அவளுக்கு உடலாலும் உள்ளத்தாலும் கட்டுப்பாடு கட்டாயம் உண்டு. ஏனென்றால் அவள் பலகீனமான பாலினம். வெறும் படுக்கைக்கும் பிள்ளை பேருக்குமான இயந்திரம். அந்த காலம் எல்லாம் மலையேறி போச்சு என்று நீங்கள் Continue Reading
அரசியல் சமூகம்

காவிக் கூட்டமே தலித்கள் மீது மட்டும் ஏன் இந்த குறி?

நம் நாட்டில் இன்று ஒரு சில சமூகத்தை மட்டும் அடக்க நினைக்கும் மதவெறிக் கும்பலை நாம் கண்டுகொள்ளாவிட்டால் அந்தச் சமூகம் மிகவும் மோசமான ஒருநிலைக்கு தள்ளப்படும், மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் படும் துயரத்தை நாம் ஒன்று சேர்ந்து தட்டிக் கேட்க வேண்டாமா ? இன்று பெரும்பாலும் அனைத்து ஊடகங்களால் மறைக்கப்படும் செய்திகள் இவை என்றால் தலித் மற்றும் சிறுபான்மையினர்கள் மீது தாக்கப்படும் Continue Reading
அரசியல் கலாச்சாரம் காதல் சமூகம்

LGBT ஊர்வலம் எழுப்பும் கேள்விகளும் பதில்களும் . . . . . . . .

கடந்த 26.6.2016 அன்று LGBT உரிமைகளை வலியுறுத்தி ‘பிரைட்’ என்கிற மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாலினி என்பவர், Independent Film Maker ஆவார். பரமகுடியில் பிறந்து, சென்னை லயோலா கல்லூரியில் ஊடகக்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ‘மெட்ராஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவமுள்ளவர். தற்போது Lesbians Continue Reading
அரசியல் சமூகம் வரலாறு

மீண்டெழும் மாற்றுகள் – 1

முதலாலித்துவம், மூலதனம், உழைப்பு, உபரி மதிப்பு, சமூக நீதி, பெண்ணியம், உலக பொருளாதாரம், உலக அரசியல் போன்றவற்றை பற்றி பேசும் பொழுது தவிர்க்க முடியாதவர் கார்ல் மார்க்ஸ். உழைக்கும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை, திறமையை அழிப்பது மட்டுமின்றி பூமியின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் முதலாலித்துவத்தை பற்றி முதன்முதலில் கண்டு உலகறியச் செய்த பெருமை Continue Reading
சமூகம்

#ஸ்வாதி – கொலை, வெறுப்பை எப்படி வீழ்த்துவது?

இந்த வெறுப்பை வீழ்த்தாமல்... கொலைகளை எப்படி வீழ்த்துவோம்? வெறுப்புக்கு எதிரான சிந்தனையைத் தூண்டுவது நம்மால் முடியும்தானே?Continue Reading
சமூகம்

ஜனநாயக தேசத்தில் மனித நேயம் கிடைக்குமா?

தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பெருமிதம் பேசும் இந்திய தேசத்தில் மலக்குழுிகளுக்குள்ளே மனிதனை இறக்கி உயிரை துறக்க வைக்கும்  மனித இழிவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. உலகத்தின் மிக பெரும்பான்மையான நாடுகளில் இந்த இழிவு ஒழிக்கப்பட்ட பின்பும் இன்னும் இந்திய துணைக்கண்டத்தில் நீடிக்கிறது. இந்தியாவின் சாபக்கேடான சாதியமும் இதோடு இணைந்துள்ளது . வர்க்க ஒடுக்குமுறை, சாதிய Continue Reading